Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை அழைத்த தேவன் என்றும்

Scale: C-Major
என்னை அழைத்த தேவன் என்றும்
உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் செய்ததை
நிறைவேற்றும் தேவன் அவர்

இயேசு என் பக்கத்தில்
நேசர் என் பக்கத்தில்
நாளை குறித்த கவலை இல்லை
எதை குறித்த பயமும் இல்லை-2

என்னோடிருப்பேன் என்று
சொன்ன தேவன் அவர்
என்னை கைவிடாமல் இம்மட்டும்
காக்கும் தேவன் அவர்-2

இம்மானுவேல் என் பக்கத்தில்
எபிநேசர் என் பக்கத்தில்
தனிமை என் வாழ்வில் இல்லை
குறைவும் என் வாழ்வில் இல்லை

என்னை அழைத்த தேவன் என்றும்
உண்மையுள்ளவர்
வாக்குத்தத்தம் செய்ததை
நிறைவேற்றும் தேவன் அவர்-2

உன்னதர் என் பக்கத்தில்
உத்தமர் என் பக்கத்தில்
கண்கள் கலங்குவதில்லை
என் இதயம் கலங்குவதில்லை

இரட்சகர் என் பக்கத்தில்
கன்மலை என் பக்கத்தில்
பரிசுத்தர் என் பக்கத்தில்
பரிகாரி என் பக்கத்தில்
துருகம் என் பக்கத்தில்
கேடகம் என் பக்கத்தில்

என் இயேசு என்னோடு
என் நேசர் என்னோடு என்றும்-4

என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum Lyrics in English

Scale: C-Major ennai alaiththa Dhevan entum unnmaiyullavar vaakkuththaththam seythathai niraivaettaுm Dhevan avar Yesu en pakkaththil naesar en pakkaththil naalai kuriththa kavalai illai ethai kuriththa payamum illai-2 ennotiruppaen entu sonna Dhevan avar ennai kaividaamal immattum kaakkum Dhevan avar-2 immaanuvael en pakkaththil epinaesar en pakkaththil thanimai en vaalvil illai kuraivum en vaalvil illai ennai alaiththa Dhevan entum unnmaiyullavar vaakkuththaththam seythathai niraivaettaுm Dhevan avar-2 unnathar en pakkaththil uththamar en pakkaththil kannkal kalanguvathillai en ithayam kalanguvathillai iratchakar en pakkaththil kanmalai en pakkaththil Parisuththar en pakkaththil parikaari en pakkaththil thurukam en pakkaththil kaedakam en pakkaththil en Yesu ennodu en naesar ennodu entum-4

PowerPoint Presentation Slides for the song என்னை அழைத்த தேவன் என்றும் -Ennai Azhaitha Devan Endrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை அழைத்த தேவன் என்றும் PPT
Ennai Azhaitha Devan Endrum PPT

பக்கத்தில் தேவன் இல்லை என்னை அழைத்த உண்மையுள்ளவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றும் இயேசு நேசர் குறித்த வாழ்வில் கலங்குவதில்லை என்னோடு Scale CMajor நாளை கவலை English