Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் தேற்றரவரே வாரும்

பல்லவி
வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச்
சேரும், வினையறுத் தெனைச் சேரும்.

அனுபல்லவி

ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும்

சரணங்கள்

1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில்
விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே,
ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும்
சதியை அகற்றி எனையாட் கொள்ளவே,
அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல்
அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும்

2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத
மார்க்கத் தொழுகி உமைப் போற்றுதற்கும்,
சூடென் கெட்ட குணத்தை மாற்றுதற்கும்,-சற்று
துலங்கும் தீபத்திற் கெண்ணெய் ஊற்றுதற்கும்,
நாடும் கதியில் கரை ஏற்றுதற்கும்,-நித்ய
நன்மைகளினால் எனைத் தேற்றுதற்கும், – வாரும்

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum Lyrics in English

pallavi
vaarum, thaettaravarae, vaarum;-enaich
serum, vinaiyaruth thenaich serum.

anupallavi

aarum maattuthar karithaana pavam theerumpati seyyum, thiravaanae. – vaarum

saranangal

1. mikavum paal nilam ennullamae;-athil
vithaikkum thiru vasanaththaiyum thallavae,
jakamum maamisa aasaikalum mellavae,-seyyum
sathiyai akatti enaiyaat kollavae,
aka meethaa nantham konndun pukal villavae,-senjaொl
atiyan naan umaip paati makil kollavae, – vaarum

2. vaadum manathinai aattutharkum,-vaetha
maarkkath tholuki umaip pottutharkum,
sooden ketta kunaththai maattutharkum,-sattu
thulangum theepaththir kennnney oottutharkum,
naadum kathiyil karai aettutharkum,-nithya
nanmaikalinaal enaith thaettutharkum, – vaarum

PowerPoint Presentation Slides for the song வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் தேற்றரவரே வாரும் PPT
Vaarum Thettaravare Vaarum PPT

வாரும் சேரும் கொள்ளவே உமைப் பல்லவி தேற்றரவரே வாரும்எனைச் வினையறுத் தெனைச் அனுபல்லவி ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும் திறவானே சரணங்கள் பாழ் English