Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarum Thettaravare Vaarum - வாரும் தேற்றரவரே வாரும்

பல்லவி
வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச்
சேரும், வினையறுத் தெனைச் சேரும்.

அனுபல்லவி

ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும், திறவானே. – வாரும்

சரணங்கள்

1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில்
விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே,
ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும்
சதியை அகற்றி எனையாட் கொள்ளவே,
அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல்
அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும்

2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத
மார்க்கத் தொழுகி உமைப் போற்றுதற்கும்,
சூடென் கெட்ட குணத்தை மாற்றுதற்கும்,-சற்று
துலங்கும் தீபத்திற் கெண்ணெய் ஊற்றுதற்கும்,
நாடும் கதியில் கரை ஏற்றுதற்கும்,-நித்ய
நன்மைகளினால் எனைத் தேற்றுதற்கும், – வாரும்

வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum Lyrics in English

Pallavi vaarum, thaettaravarae, vaarum;-enaich serum, vinaiyaraுth thenaich serum. Anupallavi aarum maattaுthar karithaana pavam theerumpati seyyum, thiravaanae. – vaarum saranangal 1. Mikavum paal nilam ennullamae;-athil vithaikkum thiru vasanaththaiyum thallavae, jakamum maamisa aasaikalum mellavae,-seyyum sathiyai akatti enaiyaat kollavae, aka meethaa nantham konndun pukal villavae,-senjaொl atiyan naan umaip paati makil kollavae, – vaarum 2. Vaadum manathinai aattaுtharkum,-vaetha maarkkath tholuki umaip pottaுtharkum, sooden ketta kunaththai maattaுtharkum,-sattaு thulangum theepaththir kennnney oottaுtharkum, naadum kathiyil karai aettaுtharkum,-nithya nanmaikalinaal enaith thaettaுtharkum, – vaarum

PowerPoint Presentation Slides for the song வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Thettaravare Vaarum – வாரும் தேற்றரவரே வாரும் PPT
Vaarum Thettaravare Vaarum PPT

வாரும் சேரும் கொள்ளவே உமைப் பல்லவி தேற்றரவரே வாரும்எனைச் வினையறுத் தெனைச் அனுபல்லவி ஆரும் மாற்றுதற் கரிதான பவம் தீரும்படி செய்யும் திறவானே சரணங்கள் பாழ் தமிழ்