Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிரினும் உயிராய்

Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய்

உயிரினும் உயிராய் நேசித்து
உதிரும் ஜீவன் எனக்கு தந்து – 2

விலை கொடுத்து என்னை வாங்கினாய்
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே – 2 – உயிரினும்

சிலகாலம் உம்மை நினையாமல் போனேன்
அதனாலே வருத்தங்கள் நான் அடைந்தேன் – 2
உமது ஆவி எனக்குள் அனல் கொள்வதாலே – 2
உமது சத்தம் கேட்டு உமது சித்தம் செய்யவே – 2 – உயிரினும்

இனிமேல் நான் அல்ல ஏசுவே வாழ்கிறார்
அவர் வாசம் செய்யும் தேவாலயம் நான் – 2
தேவ மகிமை என்னை மூடும் – 2
காலை தோறும் புதிய கிருபையை காண்பேன் – 2 – உயிரினும்

தாயினும் மேலாய் தந்தையினும் மேலாய்
அன்பு பாசம் காட்டி அணைப்பவரே – 2
திராட்சை கொடிபோல் உமது நேசம் படரும் – 2
தினமும் இனிய கனிகள் கொடுத்திடுவேன் – 2 – உயிரினும்

Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய் Lyrics in English

Uyirinum Uyiraai – uyirinum uyiraay

uyirinum uyiraay naesiththu
uthirum jeevan enakku thanthu – 2

vilai koduththu ennai vaanginaay
en aesuvae
umakkaaka vaalvaen aesuvae
en aesuvae
umakkaaka vaalvaen aesuvae – 2 – uyirinum

silakaalam ummai ninaiyaamal ponaen
athanaalae varuththangal naan atainthaen – 2
umathu aavi enakkul anal kolvathaalae – 2
umathu saththam kaettu umathu siththam seyyavae – 2 – uyirinum

inimael naan alla aesuvae vaalkiraar
avar vaasam seyyum thaevaalayam naan – 2
thaeva makimai ennai moodum – 2
kaalai thorum puthiya kirupaiyai kaannpaen – 2 – uyirinum

thaayinum maelaay thanthaiyinum maelaay
anpu paasam kaatti annaippavarae – 2
thiraatchaை kotipol umathu naesam padarum – 2
thinamum iniya kanikal koduththiduvaen – 2 – uyirinum

PowerPoint Presentation Slides for the song Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிரினும் உயிராய் PPT
Uyirinum Uyiraai PPT

உயிரினும் ஏசுவே உமது உயிராய் என்னை உமக்காக வாழ்வேன் மேலாய் Uyirinum Uyiraai நேசித்து உதிரும் ஜீவன் தந்து விலை கொடுத்து வாங்கினாய் சிலகாலம் உம்மை English