Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirinum Uyiraai - உயிரினும் உயிராய்

Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய்

உயிரினும் உயிராய் நேசித்து
உதிரும் ஜீவன் எனக்கு தந்து – 2

விலை கொடுத்து என்னை வாங்கினாய்
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே – 2 – உயிரினும்

சிலகாலம் உம்மை நினையாமல் போனேன்
அதனாலே வருத்தங்கள் நான் அடைந்தேன் – 2
உமது ஆவி எனக்குள் அனல் கொள்வதாலே – 2
உமது சத்தம் கேட்டு உமது சித்தம் செய்யவே – 2 – உயிரினும்

இனிமேல் நான் அல்ல ஏசுவே வாழ்கிறார்
அவர் வாசம் செய்யும் தேவாலயம் நான் – 2
தேவ மகிமை என்னை மூடும் – 2
காலை தோறும் புதிய கிருபையை காண்பேன் – 2 – உயிரினும்

தாயினும் மேலாய் தந்தையினும் மேலாய்
அன்பு பாசம் காட்டி அணைப்பவரே – 2
திராட்சை கொடிபோல் உமது நேசம் படரும் – 2
தினமும் இனிய கனிகள் கொடுத்திடுவேன் – 2 – உயிரினும்

Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய் Lyrics in English

Uyirinum Uyiraai – uyirinum uyiraay uyirinum uyiraay naesiththu uthirum jeevan enakku thanthu – 2 vilai koduththu ennai vaanginaay en aesuvae umakkaaka vaalvaen aesuvae en aesuvae umakkaaka vaalvaen aesuvae – 2 – uyirinum silakaalam ummai ninaiyaamal ponaen athanaalae varuththangal naan atainthaen – 2 umathu aavi enakkul anal kolvathaalae – 2 umathu saththam kaettu umathu siththam seyyavae – 2 – uyirinum inimael naan alla aesuvae vaalkiraar avar vaasam seyyum thaevaalayam naan – 2 thaeva makimai ennai moodum – 2 kaalai thoraுm puthiya kirupaiyai kaannpaen – 2 – uyirinum thaayinum maelaay thanthaiyinum maelaay anpu paasam kaatti annaippavarae – 2 thiraatchaை kotipol umathu naesam padarum – 2 thinamum iniya kanikal koduththiduvaen – 2 – uyirinum

PowerPoint Presentation Slides for the song Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய் PPT
Uyirinum Uyiraai PPT

உயிரினும் ஏசுவே உமது உயிராய் என்னை உமக்காக வாழ்வேன் மேலாய் Uyirinum Uyiraai நேசித்து உதிரும் ஜீவன் தந்து விலை கொடுத்து வாங்கினாய் சிலகாலம் உம்மை தமிழ்