Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மோடு சேர்ந்து

உம்மோடு சேர்ந்து
உம் மார்பில் சாய்ந்து
எந்நாளும் உம்மை பார்க்கணுமே

உம் வார்த்தை கேட்டு
உம் கைகள் கோர்த்து
உம் பிள்ளையாக மாறனுமே – உம்மோடு

ஆராதனை -4

1.உம் தெளிவான அன்பு
சிலுவையில் பார்த்தேன்
உலகத்தின் அன்பு
அது பொய் ஆனதே -2

என் நண்பனே நீர் நல்லவர்
என் நண்பனே நீர் வல்லவர் -2

2.என் பாவங்களை போக்கி
சாபங்கள் நீக்கி
புதிதான வாழ்க்கையை
அருளினீரே -2

என் நேசரே நீர் நல்லவர்
என் நேசரே நீர் வல்லவர் -2

3.உம் பரிசுத்த ஆவி
என் கைகள் கோர்த்து
என்னோடு சொன்னார்
வா வா அன்பே -2

என் மேய்ப்பரே நீர் நல்லவர்
என் மேய்ப்பரே நீர் வல்லவர்- 2 உம்மோடு

Ummodu Sernthu – உம்மோடு சேர்ந்து Lyrics in English

ummodu sernthu
um maarpil saaynthu
ennaalum ummai paarkkanumae

um vaarththai kaettu
um kaikal korththu
um pillaiyaaka maaranumae – ummodu

aaraathanai -4

1.um thelivaana anpu
siluvaiyil paarththaen
ulakaththin anpu
athu poy aanathae -2

en nannpanae neer nallavar
en nannpanae neer vallavar -2

2.en paavangalai pokki
saapangal neekki
puthithaana vaalkkaiyai
arulineerae -2

en naesarae neer nallavar
en naesarae neer vallavar -2

3.um parisuththa aavi
en kaikal korththu
ennodu sonnaar
vaa vaa anpae -2

en maeypparae neer nallavar
en maeypparae neer vallavar- 2 ummodu

PowerPoint Presentation Slides for the song Ummodu Sernthu – உம்மோடு சேர்ந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மோடு சேர்ந்து PPT
Ummodu Sernthu PPT

உம் நீர் உம்மோடு நல்லவர் வல்லவர் கைகள் கோர்த்து அன்பு நண்பனே நேசரே வா மேய்ப்பரே சேர்ந்து மார்பில் சாய்ந்து எந்நாளும் உம்மை பார்க்கணுமே வார்த்தை English