ஆராதனை எங்கள் தேவனுக்கே
ஆராதனை எங்கள் இயேசுவுக்கே
ஓசன்னா ஓசன்னா – 4
1.மகனாக மகளாக தெரிந்தெடுத்த
நல்மீட்பரை நாம் ஆராதிப்போம் – 2
பாசமிகு நேசரை நாம் ஆராதிப்போம்
ஆபத்துக்காலத்தில் உதவிடுவார்
ஓசன்னா ஓசன்னா – 4
2.பரிசுத்தர் பரிசுத்தர் எந்நாளுமே
ஓயாமல் துதித்து நாம் ஆராதிப்போம் – 2
இரண்டாம் வருகையில் சேர்த்துக்கொள்ள
ஆயத்தமாவோம் இந்நேரமே
ஓசன்னா ஓசன்னா – 4
3.ஸ்தோத்திர துதி கன மகிமை யாவும்
ஒப்புவிப்போம் நம் தேவனுக்கே – 2
பெலனும் வல்லமையும் நிறைந்தவரை
போற்றியே என்றும் ஆராதிப்போம்
ஓசன்னா ஓசன்னா – 4
Aarathanai Yengal Devanukke Lyrics in English
Aaraathanai engal thaevanukkae
Aaraathanai engal Yesuvukkae
Hosanna Hosanna – 4
1.makanaaka makalaaka therintheduththa
Nalmeetparai naam aaraathippom – 2
Paasamiku naesarai naam aaraathippom
Aapaththukkaalaththil uthaviduvaar
Hosanna Hosanna – 4
2.Parisuththar Parisuththar ennaalumae
Oyaamal thuthiththu naam aaraathippom – 2
Iranndaam varukaiyil serththukkolla
Aayaththamaavom innaeramae
Hosanna Hosanna – 4
3.sthoththira thuthi kana makimai yaavum
Oppuvippom nam thaevanukkae – 2
Pelanum vallamaiyum nirainthavarai
Pottiyae entum aaraathippom
Hosanna Hosanna – 4
PowerPoint Presentation Slides for the song Aarathanai Yengal Devanukke
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆராதனை எங்கள் தேவனுக்கே PPT
Aarathanai Yengal Devanukke PPT
Aarathanai Yengal Devanukke Song Meaning
Worship is to our God
Adoration to our Jesus
Osanna Osanna – 4
1. He was identified as a son and a daughter
We will worship the Redeemer – 2
Let us worship the loving Nasser
He will help in times of danger
Osanna Osanna – 4
2. Holy is holy forever
We will praise and worship without ceasing – 2
To be included on the second visit
Let's get ready now
Osanna Osanna – 4
3. Praise be to all glory
Let us submit to our God – 2
Full of strength and power
Let us praise and worship forever
Osanna Osanna – 4
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஓசன்னா – ஆராதிப்போம் எங்கள் பரிசுத்தர் ஆராதனை தேவனுக்கேஆராதனை இயேசுவுக்கேஓசன்னா மகனாக மகளாக தெரிந்தெடுத்தநல்மீட்பரை பாசமிகு நேசரை ஆராதிப்போம்ஆபத்துக்காலத்தில் உதவிடுவார் எந்நாளுமேஓயாமல் துதித்து இரண்டாம் வருகையில் English
