Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
பாதம் தொட்டு கேட்கின்றோமையா

பிரதான ஆசாரியரே – 4

திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள்
சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் அவலங்கள்
மருத்துவமனைகளிலோ…
படுக்கைக்கு இடமில்ல..
சிகிச்சைக்கு மருந்தில்ல – 2

என் தேசம் அழியுதைய்யா.. – 2
வாதையை நீக்கி இரட்சிக்கமாட்டீரோ – 2
பிரதான ஆசாரியரே – 4

Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா Lyrics in English

Umathu Karathil Vizhukintrom – umathu karaththil vilukintomaiyyaa

umathu karaththil vilukintomaiyyaa
paatham thottu kaetkintomaiyaa

pirathaana aasaariyarae – 4

thirumpum thisaiyangum marana olangal
suvaasikka kaattu inti katharidum avalangal
maruththuvamanaikalilo…
padukkaikku idamilla..
sikichchaைkku marunthilla – 2

en thaesam aliyuthaiyyaa.. – 2
vaathaiyai neekki iratchikkamaattiro – 2
pirathaana aasaariyarae – 4

PowerPoint Presentation Slides for the song Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமது கரத்தில் விழுகின்றோமைய்யா PPT
Umathu Karathil Vizhukintrom PPT

உமது கரத்தில் விழுகின்றோமைய்யா பிரதான ஆசாரியரே Umathu Karathil Vizhukintrom பாதம் தொட்டு கேட்கின்றோமையா திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள் சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் English