Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
பாதம் தொட்டு கேட்கின்றோமையா
பிரதான ஆசாரியரே – 4
திரும்பும் திசையங்கும் மரண ஓலங்கள்
சுவாசிக்க காற்று இன்றி கதறிடும் அவலங்கள்
மருத்துவமனைகளிலோ…
படுக்கைக்கு இடமில்ல..
சிகிச்சைக்கு மருந்தில்ல – 2
என் தேசம் அழியுதைய்யா.. – 2
வாதையை நீக்கி இரட்சிக்கமாட்டீரோ – 2
பிரதான ஆசாரியரே – 4
Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா Lyrics in English
Umathu Karathil Vizhukintrom – umathu karaththil vilukintomaiyyaa
Umathu karaththil vilukintomaiyyaa
Paatham thottu kaetkintomaiyaa
Pirathaana aasaariyarae – 4
Thirumpum thisaiyangum marana olangal
Suvaasikka kaattaு inti katharidum avalangal
Maruththuvamanaikalilo…
Padukkaikku idamilla..
Sikichchaைkku marunthilla – 2
En thaesam aliyuthaiyyaa.. – 2
Vaathaiyai neekki iratchikkamaattiro – 2
Pirathaana aasaariyarae – 4
PowerPoint Presentation Slides for the song Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umathu Karathil Vizhukintrom – உமது கரத்தில் விழுகின்றோமைய்யா PPT
Umathu Karathil Vizhukintrom PPT

