Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமது அன்பே போதுமே

எந்நாளும் காத்து அன்போடு நடத்தும்
அன்பான தேவன் நீரே
என்னோடு இருக்கும் கை கோர்த்து நடக்கும்
இம்மானுவேலர் நீரே-2

உமது அன்பே போதுமே
என் வாழ்க்கை மாறுமே-2

சோர்வான நேரத்திலே
எழும்பிடு என்று சொன்னீர்
முடியாது என்றிருந்தேன்
முடித்திடு என்று சொன்னீர்-2
ஒதுக்கப்பட்ட நேரத்திலே
நடுவில் என்னை வைத்தவரே-2

உமது அன்பே போதுமே
என் வாழ்க்கை மாறுமே-2

வாழ்வை எதிர்பார்த்ததிருந்தேன்
இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்
ஆத்துமாவில் பெலன் இழந்தேன்
அன்பை அள்ளி எனக்கு தந்தீர் (எனக்களித்தீர்)-2
இயற்கைக்கு மாறான
அற்புதங்கள் செய்பவரே-2

உமது அன்பே போதுமே
என் வாழ்க்கை மாறுமே-2

Umathu Anbae Pothumae – உமது அன்பே போதுமே Lyrics in English

Ennaalum kaaththu anpodu nadaththum anpaana Dhevan neerae ennodu irukkum kai korththu nadakkum immaanuvaelar neerae-2 umathu anpae pothumae en vaalkkai maaraுmae-2 sorvaana naeraththilae elumpidu entu sonneer mutiyaathu entirunthaen mutiththidu entu sonneer-2 othukkappatta naeraththilae naduvil ennai vaiththavarae-2 umathu anpae pothumae en vaalkkai maaraுmae-2 vaalvai ethirpaarththathirunthaen iraajjiyaththin vaalvai thantheer aaththumaavil pelan ilanthaen anpai alli enakku thantheer (enakkaliththeer)-2 iyarkaikku maaraana arputhangal seypavarae-2 umathu anpae pothumae en vaalkkai maaraுmae-2

PowerPoint Presentation Slides for the song Umathu Anbae Pothumae – உமது அன்பே போதுமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமது அன்பே போதுமே PPT
Umathu Anbae Pothumae PPT

உமது அன்பே போதுமே வாழ்க்கை மாறுமே நீரே நேரத்திலே சொன்னீர் வாழ்வை தந்தீர் எந்நாளும் காத்து அன்போடு நடத்தும் அன்பான தேவன் என்னோடு கை கோர்த்து English