Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மேலானவரே என்

மேலானவரே-என்
அருகில் இருப்பதால்
எதற்கும் பயமில்லை
அவர் நடத்தி செல்கின்றார்-2

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2

1.அகதி இல்லை ஒருநாளும்
குடியுரிமை தந்திட்டார்
அடிமை இல்லை ஒருபோதும்
பிள்ளையாக மாற்றினார்-2

திரு இரத்தத்தால் மீண்டும் என்னை
பிறக்க செய்தார்
அவர் சுவாசத்தால் மீண்டும் என்னை
வாழ செய்தார்

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2

2.தடைகள் இல்லை ஒருநாளும்
வெற்றிகளை தந்தாரே
தளரவில்லை ஒருபோதும்
பெலன் எனக்கு தந்தாரே-2

வானில் தூதர் சேனையோடு
இறங்கி வருவார்
என்றென்றுமாய் இயேசுவோடு
சேர்ந்து வாழ்வேன்

ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2-மேலானவரே

மேலானவரே என் – Melanaverae En Lyrics in English

Maelaanavarae-en arukil iruppathaal etharkum payamillai avar nadaththi selkintar-2 orupothum kalangitaen patharitaen orunaalum payanthitaen anjitaen-2 1.akathi illai orunaalum kutiyurimai thanthittar atimai illai orupothum pillaiyaaka maattinaar-2 thiru iraththaththaal meenndum ennai pirakka seythaar avar suvaasaththaal meenndum ennai vaala seythaar orupothum kalangitaen patharitaen orunaalum payanthitaen anjitaen-2 2.thataikal illai orunaalum vettikalai thanthaarae thalaravillai orupothum pelan enakku thanthaarae-2 vaanil thoothar senaiyodu irangi varuvaar ententumaay Yesuvodu sernthu vaalvaen orupothum kalangitaen patharitaen orunaalum payanthitaen anjitaen-2-maelaanavarae

PowerPoint Presentation Slides for the song மேலானவரே என் – Melanaverae En

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மேலானவரே என் PPT
Melanaverae En PPT

ஒருபோதும் ஒருநாளும் கலங்கிடேன் பதறிடேன் பயந்திடேன் இல்லை அஞ்சிடேன் மீண்டும் என்னை செய்தார் தந்தாரே மேலானவரேஎன் அருகில் இருப்பதால் எதற்கும் பயமில்லை நடத்தி செல்கின்றார் அகதி English