Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்றி மாற்றி அமைத்தார்

மாற்றி மாற்றி அமைத்தார்
என் வாழ்வை மாற்றி அமைத்தார்
சிங்காரமாக மாற்றினாரே
ஊற்றி ஊற்றி நிறைத்தார்
சந்தோஷம் ஊற்றி நிறைத்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே

கண்ணை பார்க்க செய்தார்
என் செவியை கேட்கச் செய்தார்
மகிழ்ச்சியாலே நிரப்பினாரே-2

அப்பா என்றும் நல்லவரே

1.இரக்கமும் மனதுருக்கமும்
கிருபையும் அவர் சாந்தமும்-2
கோபம் என் மேல் கொள்ளாமல்
சாபம் என்மேல்(என்னில்) சாயாமல்
லாபமாக மாற்றினாரே-2

என் அப்பா என்றும் நல்லவரே

2.நம்பினேன் என் தகப்பனை
விசுவாசித்தேன் அவர் வார்த்தையை-2
நிந்தையெல்லாம் நீக்கினார்
சிந்தையெல்லாம் மாற்றினார்
உள்ளம் எல்லாம் தேற்றினாரே-2

என் அப்பா என்றும் நல்லவரே-மாற்றி

மாற்றி மாற்றி அமைத்தார் – Maatri Maatri Amaithar Lyrics in English

Maatti maatti amaiththaar en vaalvai maatti amaiththaar singaaramaaka maattinaarae ootti ootti niraiththaar santhosham ootti niraiththaar makilchchiyaalae nirappinaarae kannnnai paarkka seythaar en seviyai kaetkach seythaar makilchchiyaalae nirappinaarae-2 appaa entum nallavarae 1.irakkamum manathurukkamum kirupaiyum avar saanthamum-2 kopam en mael kollaamal saapam enmael(ennil) saayaamal laapamaaka maattinaarae-2 en appaa entum nallavarae 2.nampinaen en thakappanai visuvaasiththaen avar vaarththaiyai-2 ninthaiyellaam neekkinaar sinthaiyellaam maattinaar ullam ellaam thaettinaarae-2 en appaa entum nallavarae-maatti

PowerPoint Presentation Slides for the song மாற்றி மாற்றி அமைத்தார் – Maatri Maatri Amaithar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாற்றி மாற்றி அமைத்தார் PPT
Maatri Maatri Amaithar PPT

மாற்றி ஊற்றி அப்பா அமைத்தார் மாற்றினாரே நிறைத்தார் மகிழ்ச்சியாலே நிரப்பினாரே செய்தார் நல்லவரே வாழ்வை சிங்காரமாக சந்தோஷம் கண்ணை பார்க்க செவியை கேட்கச் இரக்கமும் மனதுருக்கமும் English