பாடல் – 1
உம் பிரசன்னத்தினால்
உம் பிரசன்னத்தினால் என்னை மூடிக்கொள்ளும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
தூயரே- 4
1. என் தேவனே உம் பிரசன்னம்
என் முன்பதாய் செல்லனுமே
தூயரே ……
2. நிறைவான உம் பிரசன்னம் வரும்பொழுது
என் குறை எல்லம் ஒழியுமே
தூயரே …
3. நாங்கள் வேண்டுகிறோம் ஏசுவின் நாமத்தினால்
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
தூயரே ……
வேண்டுமே இன்னும் வேண்டுமே
உம் பிரசன்னம் இன்னும் வேண்டுமே
Um Pirasanathinal Ennai – உம் பிரசன்னத்தினால் என்னை Lyrics in English
Paadal – 1
Um pirasannaththinaal
Um pirasannaththinaal ennai mootikkollum
Um vallamaiyaal ennai nirappum
Thooyarae- 4
1. En thaevanae um pirasannam
En munpathaay sellanumae
Thooyarae ……
2. Niraivaana um pirasannam varumpoluthu
En kurai ellam oliyumae
Thooyarae …
3. Naangal vaenndukirom aesuvin naamaththinaal
Um pirasannam innum vaenndumae
Thooyarae ……
Vaenndumae innum vaenndumae
Um pirasannam innum vaenndumae
PowerPoint Presentation Slides for the song Um Pirasanathinal Ennai – உம் பிரசன்னத்தினால் என்னை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் பிரசன்னத்தினால் என்னை PPT
Um Pirasanathinal Ennai PPT
Um Pirasanathinal Ennai – உம் பிரசன்னத்தினால் என்னை Song Meaning
Song – 1
By your presence
Cover me with your presence
Fill me with your power
Pure- 4
1. My God is your presence
My previous cellanum
Pure...
2. When your perfect presence comes
All my faults are gone
Pure...
3. We pray in Jesus' name
I still need your presence
Pure...
Want more
I still need your presence
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் தூயரே பிரசன்னம் வேண்டுமே பிரசன்னத்தினால் என்னை …… பாடல் மூடிக்கொள்ளும் வல்லமையால் நிரப்பும் தேவனே முன்பதாய் செல்லனுமே நிறைவான வரும்பொழுது குறை எல்லம் ஒழியுமே English
