Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் அன்பால் கவரப்பட்டேன்

Um Anbaal Kavarapattean Lyrics in Tamil :

உம் அன்பால் கவரப்பட்டேன்
உம் பாசத்தால் ஈர்க்கபட்டேன்
உம் அன்பு அனணத்துக் கொண்டதால் -2

Chorus
உம் அன்பிற்கு ஈடிலையே
உம் பாசத்திற்கும் நேசத்திற்கும்
ஈடில்லையே என் இயேசுவே

Sub chorus
என் பாவத்தை சுமந்தீரே
இந்த உலகத்தை ஜெயித்தீரே -உம் அன்பிற்கு

1) பூவில் வந்த காரணம் நம்மை மீட்டிடவே
நம் பாவத்தை போக்கின
இயேசுவின் அன்பு போதுமே-2 -(இயேசு) உம் அன்பிற்கு

2)ஏழை உருவில் வந்தாரே என் இயேசு இராஜனே
என்னை உயர்த்த வந்தாரே
என் இயேசு இராஜனே-2 -(இயேசு) உம் அன்பிற்கு

Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன் Lyrics in English

Um Anbaal Kavarapattean Lyrics in Tamil :

um anpaal kavarappattaen
um paasaththaal eerkkapattaen
um anpu ananaththuk konndathaal -2

Chorus
um anpirku eetilaiyae
um paasaththirkum naesaththirkum
eetillaiyae en Yesuvae

Sub chorus
en paavaththai sumantheerae
intha ulakaththai jeyiththeerae -um anpirku

1) poovil vantha kaaranam nammai meettidavae
nam paavaththai pokkina
Yesuvin anpu pothumae-2 -(Yesu) um anpirku

2)aelai uruvil vanthaarae en Yesu iraajanae
ennai uyarththa vanthaarae
en Yesu iraajanae-2 -(Yesu) um anpirku

PowerPoint Presentation Slides for the song Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் அன்பால் கவரப்பட்டேன் PPT
Um Anbaal Kavarapattean PPT

உம் அன்பிற்கு இயேசு அன்பு பாவத்தை வந்தாரே இராஜனே Um Anbaal Kavarapattean Lyrics in Tamil அன்பால் கவரப்பட்டேன் பாசத்தால் ஈர்க்கபட்டேன் அனணத்துக் கொண்டதால் English