Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Anbaal Kavarapattean - உம் அன்பால் கவரப்பட்டேன்

Um Anbaal Kavarapattean Lyrics in Tamil :

உம் அன்பால் கவரப்பட்டேன்
உம் பாசத்தால் ஈர்க்கபட்டேன்
உம் அன்பு அனணத்துக் கொண்டதால் -2

Chorus
உம் அன்பிற்கு ஈடிலையே
உம் பாசத்திற்கும் நேசத்திற்கும்
ஈடில்லையே என் இயேசுவே

Sub chorus
என் பாவத்தை சுமந்தீரே
இந்த உலகத்தை ஜெயித்தீரே -உம் அன்பிற்கு

1) பூவில் வந்த காரணம் நம்மை மீட்டிடவே
நம் பாவத்தை போக்கின
இயேசுவின் அன்பு போதுமே-2 -(இயேசு) உம் அன்பிற்கு

2)ஏழை உருவில் வந்தாரே என் இயேசு இராஜனே
என்னை உயர்த்த வந்தாரே
என் இயேசு இராஜனே-2 -(இயேசு) உம் அன்பிற்கு

Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன் Lyrics in English

Um Anbaal Kavarapattean Lyrics in Tamil : um anpaal kavarappattaேn um paasaththaal eerkkapattaேn um anpu ananaththuk konndathaal -2 Chorus um anpirku eetilaiyae um paasaththirkum naesaththirkum eetillaiyae en Yesuvae Sub chorus en paavaththai sumantheerae intha ulakaththai jeyiththeerae -um anpirku 1) poovil vantha kaaranam nammai meettidavae nam paavaththai pokkina Yesuvin anpu pothumae-2 -(Yesu) um anpirku 2)aelai uruvil vanthaarae en Yesu iraajanae ennai uyarththa vanthaarae en Yesu iraajanae-2 -(Yesu) um anpirku

PowerPoint Presentation Slides for the song Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Anbaal Kavarapattean – உம் அன்பால் கவரப்பட்டேன் PPT
Um Anbaal Kavarapattean PPT

உம் அன்பிற்கு இயேசு அன்பு பாவத்தை வந்தாரே இராஜனே Um Anbaal Kavarapattean Lyrics in Tamil அன்பால் கவரப்பட்டேன் பாசத்தால் ஈர்க்கபட்டேன் அனணத்துக் கொண்டதால் தமிழ்