Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவ பாலகன் பிறந்தாரே

தேவ பாலகன் பிறந்தாரே
மனுகோலமாய் வந்தாரே
வானலோகத்தை துறந்து கன்னியின் மகனாய்
ஏழையாய் பிறந்தாரே – 2
தேவ பாலகன் பிறந்தாரே.

விண் ஜோதி பிரகாசிக்கவே
வான தூதர்கள் பாடிடவே – 2
ஆட்டிடையர்களும் வானசாஸ்திரிகளும் வந்து
பாலனை பணிந்தனரே – 2
தேவ பாலகன் பிறந்தாரே.

பசும் புல்லனை மஞ்சத்திலே
தேவ பாலகன் துயில்கின்றார் – 2
நமை மீட்டிடவே பூலோகம் வந்தார் அவர்
பாதம் பணிந்திடுவோம் – 2

தேவ பாலகன் பிறந்தாரே
மனுகோலமாய் வந்தாரே
வானலோகத்தை துறந்து கன்னியின் மகனாய்
ஏழையாய் பிறந்தாரே
தேவ பாலகன் பிறந்தாரே.

U Charis Janulya Mary Lyrics in English

Thaeva paalakan piranthaarae manukolamaay vanthaarae vaanalokaththai thuranthu kanniyin makanaay aelaiyaay piranthaarae – 2 thaeva paalakan piranthaarae. Vinn jothi pirakaasikkavae vaana thootharkal paatidavae – 2 aattitaiyarkalum vaanasaasthirikalum vanthu paalanai panninthanarae – 2 thaeva paalakan piranthaarae. Pasum pullanai manjaththilae thaeva paalakan thuyilkintar – 2 namai meettidavae poolokam vanthaar avar paatham panninthiduvom – 2 thaeva paalakan piranthaarae manukolamaay vanthaarae vaanalokaththai thuranthu kanniyin makanaay aelaiyaay piranthaarae thaeva paalakan piranthaarae.

PowerPoint Presentation Slides for the song U Charis Janulya Mary

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவ பாலகன் பிறந்தாரே PPT
Theva Balagan Piranthare PPT

பிறந்தாரே தேவ பாலகன் மனுகோலமாய் வந்தாரே வானலோகத்தை துறந்து கன்னியின் மகனாய் ஏழையாய் விண் ஜோதி பிரகாசிக்கவே வான தூதர்கள் பாடிடவே ஆட்டிடையர்களும் வானசாஸ்திரிகளும் English