Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மீட்பர் பிறந்தாரம்மா

என் மீட்பர் பிறந்தாரம்மா
சந்தோஷத்தில் பாடுறேன் -2
இயேசு ராஜா பிறந்துவிட்டார் – 2
ஆளே……. ஆளே – 4
நாம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்

பயங்கள் ஓடுதம்மா சந்தோஷம் வந்ததம்மா – 2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா – 2 – ( ஆளே….. ஆளே)

சாபம் மறையுதம்மா நன்மை பெருகுதம்மா – 2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா – 2 – ( ஆளே….. ஆளே)

கண்ணீர் மறையுதம்மா மகிழ்ச்சி பொங்குதம்மா -2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2 – ( ஆளே…. ஆளே)

Paul Ebinazer – En Meetpar pirantharamma Lyrics in English

En meetpar piranthaarammaa santhoshaththil paaduraேn -2 Yesu raajaa piranthuvittar – 2 aalae……. Aalae – 4 naam Yesu piranthathai konndaaduvom payangal oduthammaa santhosham vanthathammaa – 2 en Yesu piranthathaalae en vaalkkai ellaam maaraுthammaa – 2 – ( aalae….. Aalae) saapam maraiyuthammaa nanmai perukuthammaa – 2 en Yesu piranthathaalae en vaalkkai ellaam maaraுthammaa – 2 – ( aalae….. Aalae) kannnneer maraiyuthammaa makilchchi ponguthammaa -2 en Yesu piranthathaalae en vaalkkai ellaam maaraுthammaa -2 – ( aalae…. Aalae)

PowerPoint Presentation Slides for the song Paul Ebinazer – En Meetpar pirantharamma

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மீட்பர் பிறந்தாரம்மா PPT
En Meetpar pirantharamma PPT

இயேசு ஆளே பிறந்ததாலே வாழ்க்கை மாறுதம்மா ஆளே… மறையுதம்மா மீட்பர் பிறந்தாரம்மா சந்தோஷத்தில் பாடுறேன் ராஜா பிறந்துவிட்டார் ஆளே…… பிறந்ததை கொண்டாடுவோம் பயங்கள் ஓடுதம்மா English