Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Meetpar pirantharamma - என் மீட்பர் பிறந்தாரம்மா

என் மீட்பர் பிறந்தாரம்மா
சந்தோஷத்தில் பாடுறேன் -2
இயேசு ராஜா பிறந்துவிட்டார் – 2
ஆளே……. ஆளே – 4
நாம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்

பயங்கள் ஓடுதம்மா சந்தோஷம் வந்ததம்மா – 2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா – 2 – ( ஆளே….. ஆளே)

சாபம் மறையுதம்மா நன்மை பெருகுதம்மா – 2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா – 2 – ( ஆளே….. ஆளே)

கண்ணீர் மறையுதம்மா மகிழ்ச்சி பொங்குதம்மா -2
என் இயேசு பிறந்ததாலே
என் வாழ்க்கை எல்லாம் மாறுதம்மா -2 – ( ஆளே…. ஆளே)

Paul Ebinazer – En Meetpar pirantharamma Lyrics in English

En meetpar piranthaarammaa santhoshaththil paaduraேn -2 Yesu raajaa piranthuvittar – 2 aalae……. Aalae – 4 naam Yesu piranthathai konndaaduvom payangal oduthammaa santhosham vanthathammaa – 2 en Yesu piranthathaalae en vaalkkai ellaam maaraுthammaa – 2 – ( aalae….. Aalae) saapam maraiyuthammaa nanmai perukuthammaa – 2 en Yesu piranthathaalae en vaalkkai ellaam maaraுthammaa – 2 – ( aalae….. Aalae) kannnneer maraiyuthammaa makilchchi ponguthammaa -2 en Yesu piranthathaalae en vaalkkai ellaam maaraுthammaa -2 – ( aalae…. Aalae)

PowerPoint Presentation Slides for the song Paul Ebinazer – En Meetpar pirantharamma

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar pirantharamma – என் மீட்பர் பிறந்தாரம்மா PPT
En Meetpar pirantharamma PPT

இயேசு ஆளே பிறந்ததாலே வாழ்க்கை மாறுதம்மா ஆளே… மறையுதம்மா மீட்பர் பிறந்தாரம்மா சந்தோஷத்தில் பாடுறேன் ராஜா பிறந்துவிட்டார் ஆளே…… பிறந்ததை கொண்டாடுவோம் பயங்கள் ஓடுதம்மா தமிழ்