விண்ணோடு இருந்தவர்
இம்மானுவேலாக
நம்மோடு பிறக்க வந்தார்
பூமியிலே.. – 2
பிறந்தார் நம்மை மீட்டிட
பிறந்தார் நம் பாவம் போக்கிட
ஆடிப்பாடி அகமகிழ்ந்து
ஆனந்தமாய் வரவேற்போம் இயேசுவை
பாலன் இயேசுவை – 2
மனிதகுலத்தை இரட்சிக்க
மனிதனாக பூமிக்கு வந்தவர்
இருளில் இருந்த இதயத்தை
வெளிச்சமாக மாற்றிவிட வந்தவர்
இறங்கி வந்தவர் – 2 – பிறந்தார் நம்மை
மானிடரை மீட்டிட
பாவங்கள் போக்கிட
மன்னன் இயேசு பிறந்தாரே
சமாதானம் தந்திட சந்தோஷம் பெற்றிட
நம் தேவன் உதித்தாரே – 2 – பிறந்தார் நம்மை
Aaron Bala – Vinnodu irunthavar Lyrics in English
Vinnnnodu irunthavar immaanuvaelaaka nammodu pirakka vanthaar poomiyilae.. – 2 piranthaar nammai meettida piranthaar nam paavam pokkida aatippaati akamakilnthu aananthamaay varavaerpom Yesuvai paalan Yesuvai – 2 manithakulaththai iratchikka manithanaaka poomikku vanthavar irulil iruntha ithayaththai velichchamaaka maattivida vanthavar irangi vanthavar – 2 – piranthaar nammai maanidarai meettida paavangal pokkida mannan Yesu piranthaarae samaathaanam thanthida santhosham pettida nam Dhevan uthiththaarae – 2 – piranthaar nammai
PowerPoint Presentation Slides for the song Aaron Bala – Vinnodu irunthavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnodu irunthavar – விண்ணோடு இருந்தவர் PPT
Vinnodu irunthavar PPT

