Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஈசாயின் அடிமரத்தின் துளிரே

ஈசாயின் அடிமரத்தின் துளிரே
யூதாவின் செழித்தெழும்பிய கிளையே – 2
தாவீதின் வம்சமே தாகம் தீரக்கும் ஊற்றே
இருளை போக்கும் வெளிச்சமே
பரம பிதாவின் பிரியமே

பிறந்தாரே பிறந்தாரே
இரட்சகர் பிறந்தாரே
நமக்காக நமக்காக
குமாரனை கொடுத்தாரே

பாவங்களை போக்கிடவே
பாவிகளை இரட்சிகவே
அற்புதர் இயேசு பிறந்தாரே – 2

Merry Merry Merry Merry Meery Christmas-3
Merry Merry Merry Christmas

நற்செய்தி சொல்ல
செல்வோமே செல்வோமே
எல்லா ஜனத்திற்குமே
சந்தோஷம் பொங்க
கிறிஸ்துவின் அன்பை
மகிழ்வோமே புகழ்ந்திடுவோமே – 2 – பிறந்தாரே

சாத்தானின் சூழ்ச்சிகளை
வெல்வோமே வெல்வோமே
கிறிஸ்துவின் நாமத்தினால்
இம்மனுவேலர் நம்மோடிருப்பவரை
பாடிடுவோம் போற்றிடுவோமே – 2 – ஈசாயின்

Albert Solomon – Esayin adimaraththin thulire Lyrics in English

Eesaayin atimaraththin thulirae yoothaavin seliththelumpiya kilaiyae – 2 thaaveethin vamsamae thaakam theerakkum ootte irulai pokkum velichchamae parama pithaavin piriyamae piranthaarae piranthaarae iratchakar piranthaarae namakkaaka namakkaaka kumaaranai koduththaarae paavangalai pokkidavae paavikalai iratchikavae arputhar Yesu piranthaarae – 2 Merry Merry Merry Merry Meery Christmas-3 Merry Merry Merry Christmas narseythi solla selvomae selvomae ellaa janaththirkumae santhosham ponga Kristhuvin anpai makilvomae pukalnthiduvomae – 2 – piranthaarae saaththaanin soolchchikalai velvomae velvomae Kristhuvin naamaththinaal immanuvaelar nammotiruppavarai paadiduvom pottiduvomae – 2 – eesaayin

PowerPoint Presentation Slides for the song Albert Solomon – Esayin adimaraththin thulire

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஈசாயின் அடிமரத்தின் துளிரே PPT
Esayin adimaraththin thulire PPT

Merry பிறந்தாரே ஈசாயின் நமக்காக Christmas செல்வோமே கிறிஸ்துவின் வெல்வோமே அடிமரத்தின் துளிரே யூதாவின் செழித்தெழும்பிய கிளையே தாவீதின் வம்சமே தாகம் தீரக்கும் ஊற்றே English