Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தோத்திர பாத்திரனே

பல்லவி

தோத்திர பாத்திரனே, தேவா,
தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே!

சரணங்கள்

1. சத்துரு பயங்களின்றி – நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர

2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்
விழிகளை மூடாமல்,
துடி கொள் தாய்போல் படிமிசை எமது
துணை எனக் காத்தவனே — தோத்திர

3. காரிருள் அகன்றிடவே – நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே,
பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர

4. இன்றைத் தினமிதிலும் – தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய் — தோத்திர

STHOTHIRA PAATHIRANE – தோத்திர பாத்திரனே

Sthothira Paathirane – தோத்திர பாத்திரனே Lyrics in English

pallavi

thoththira paaththiranae, thaevaa,
thoththiran thuthiyumakkae!
naeththiram pol mulu raathriyungaaththoy
niththiyam thuthiyumakkae!

saranangal

1. saththuru payangalinti – nalla
niththirai seyya emai
paththiramaaychchaீ raatti urakkiyae
suttilung kottaைyaanaay — thoththira

2. vitinthirul aekumvarai – kannnnin
vilikalai moodaamal,
thuti kol thaaypol patimisai emathu
thunnai enak kaaththavanae — thoththira

3. kaarirul akantidavae – nalla
kathiroli thikalnthidavae,
paarithaip puratti urulach sey thaekana
paangu seeraakki vaiththaay — thoththira

4. intaith thinamithilum – tholil
enthentha vakaikalilum
un thirumaraippati olukida emakkarul
oontiyae kaaththuk kolvaay — thoththira

STHOTHIRA PAATHIRANE – thoththira paaththiranae

PowerPoint Presentation Slides for the song Sthothira Paathirane – தோத்திர பாத்திரனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோத்திர பாத்திரனே PPT
Sthothira Paathirane PPT

தோத்திர பாத்திரனே துதியுமக்கே நல்ல பல்லவி தேவா தோத்திரந் நேத்திரம் முழு ராத்ரியுங்காத்தோய் நித்தியம் சரணங்கள் சத்துரு பயங்களின்றி நித்திரை செய்ய எமை பத்திரமாய்ச்சீ English