Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sthothira Paathirane - தோத்திர பாத்திரனே

பல்லவி

தோத்திர பாத்திரனே, தேவா,
தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே!

சரணங்கள்

1. சத்துரு பயங்களின்றி – நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே
சுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர

2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்
விழிகளை மூடாமல்,
துடி கொள் தாய்போல் படிமிசை எமது
துணை எனக் காத்தவனே — தோத்திர

3. காரிருள் அகன்றிடவே – நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே,
பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன
பாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர

4. இன்றைத் தினமிதிலும் – தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள்
ஊன்றியே காத்துக் கொள்வாய் — தோத்திர

STHOTHIRA PAATHIRANE – தோத்திர பாத்திரனே

Sthothira Paathirane – தோத்திர பாத்திரனே Lyrics in English

Pallavi

Thoththira paaththiranae, thaevaa,
Thoththiran thuthiyumakkae!
Naeththiram pol mulu raathriyungaaththoy
Niththiyam thuthiyumakkae!

Saranangal

1. Saththuru payangalinti – nalla
Niththirai seyya emai
Paththiramaaychchaீ raatti urakkiyae
Suttilung kottaைyaanaay — thoththira

2. Vitinthirul aekumvarai – kannnnin
Vilikalai moodaamal,
Thuti kol thaaypol patimisai emathu
Thunnai enak kaaththavanae — thoththira

3. Kaarirul akantidavae – nalla
Kathiroli thikalnthidavae,
Paarithaip puratti urulach sey thaekana
Paangu seeraakki vaiththaay — thoththira

4. Intaith thinamithilum – tholil
Enthentha vakaikalilum
Un thiraுmaraippati olukida emakkarul
Oontiyae kaaththuk kolvaay — thoththira

STHOTHIRA PAATHIRANE – thoththira paaththiranae

PowerPoint Presentation Slides for the song Sthothira Paathirane – தோத்திர பாத்திரனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothira Paathirane – தோத்திர பாத்திரனே PPT
Sthothira Paathirane PPT

தோத்திர பாத்திரனே துதியுமக்கே நல்ல பல்லவி தேவா தோத்திரந் நேத்திரம் முழு ராத்ரியுங்காத்தோய் நித்தியம் சரணங்கள் சத்துரு பயங்களின்றி நித்திரை செய்ய எமை பத்திரமாய்ச்சீ தமிழ்