Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சொல்லரும் மெய்ஞ்ஞானரே

பல்லவி

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே – உரை

அனுபல்லவி

வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே – உரை -சொல்

சரணங்கள்

1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல்

2. அச்சய சவுந்தர அசரீரி – அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை – சொல்

3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே – உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
செல்லமாய் முகம் பார்த்தாரே – பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே – உரை – சொல்

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே Lyrics in English

pallavi

sollarum meynjnjaanarae, maenmaiprapuvae,
suroopath tharoopak konaarae – urai

anupallavi

vallaranj siranthu manuvaanaarae – uyar
illaran thuranthu kutilaanaarae – urai -sol

saranangal

1. maadaayar thaedum vasthupakaari – miku
kaedaalar naadung kiristhu sarkaari,
vaiyakam purappatharku vanthaarae – arul
peythu navamum thavamun thanthaarae – urai – sol

2. achchaya savunthara asareeri – athi
uchchitha suthanthara arulvaari,
aiyaa vallaavae, maathaevaa – o!
thuyyaa, nallaavae, aekovaa – urai – sol

3. paava vinai yaavaiyun theerththaarae – uyar
thaeva sapaiyil emaich serththaarae
sellamaay mukam paarththaarae – perum
selvam pol emaich serththaarae – urai – sol

PowerPoint Presentation Slides for the song Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சொல்லரும் மெய்ஞ்ஞானரே PPT
Sollarum Meingnanarae PPT

உரை சொல் உயர் எமைச் சேர்த்தாரே பல்லவி சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே சுரூபத் தரூபக் கோனாரே அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே இல்லறந் துறந்து குடிலானாரே English