Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sollarum Meingnanarae - சொல்லரும் மெய்ஞ்ஞானரே

பல்லவி

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே – உரை

அனுபல்லவி

வல்லறஞ் சிறந்து மனுவானாரே – உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே – உரை -சொல்

சரணங்கள்

1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி – மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே – அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே – உரை – சொல்

2. அச்சய சவுந்தர அசரீரி – அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா – ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா – உரை – சொல்

3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே – உயர்
தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
செல்லமாய் முகம் பார்த்தாரே – பெரும்
செல்வம் போல் எமைச் சேர்த்தாரே – உரை – சொல்

Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே Lyrics in English

Pallavi sollarum meynjnjaanarae, maenmaiprapuvae, suroopath tharoopak konaarae – urai anupallavi vallaranj siranthu manuvaanaarae – uyar illaran thuranthu kutilaanaarae – urai -sol saranangal 1. Maadaayar thaedum vasthupakaari – miku kaedaalar naadung Kristhu sarkaari, vaiyakam purappatharku vanthaarae – arul peythu navamum thavamun thanthaarae – urai – sol 2. Achchaya savunthara asareeri – athi uchchitha suthanthara arulvaari, aiyaa vallaavae, maathaevaa – o! Thuyyaa, nallaavae, aekovaa – urai – sol 3. Paava vinai yaavaiyun theerththaarae – uyar thaeva Sabaiyil emaich serththaarae sellamaay mukam paarththaarae – perum selvam pol emaich serththaarae – urai – sol

PowerPoint Presentation Slides for the song Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sollarum Meingnanarae – சொல்லரும் மெய்ஞ்ஞானரே PPT
Sollarum Meingnanarae PPT

உரை சொல் உயர் எமைச் சேர்த்தாரே பல்லவி சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே சுரூபத் தரூபக் கோனாரே அனுபல்லவி வல்லறஞ் சிறந்து மனுவானாரே இல்லறந் துறந்து குடிலானாரே தமிழ்