Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவை தாங்கு மீட்பர் பின்

1 சிலுவை தாங்கு மீட்பர் பின்
அவரின் சீஷனாகவே;
வெறுப்பாய் உன்னை லோகத்தை;
பின் செல்வாய் தாழ்மையாகவே.

2.சிலுவை தாங்கு, பாரத்தால்
கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய்;
விண் பலம் உன்னைத் தாங்கிடும்,
வல்லமை வீரம் பெறுவாய்.

3.சிலுவை தாங்கு, மேட்டிமை
கொள்ளாய், எந்நிலை எண்ணிடாய்;
நீ பாவம் சாவை மேற்கொள்ள
உன் மீட்பர் மாண்டார் ஈனமாய்.

4. சிலுவை தாங்கி நின்றிடு,
தீரமாய் மோசம் யாவிலும்;
சிலுவை சேர்க்கும் மோட்சத்தில்
சாவின்மேல் வெற்றி தந்திடும்.

5. சிலுவை தாங்கி கிறிஸ்துவை
பின்செல்வாய் ஆயுள் முற்றுமே;
மகிமை கிரீடம் சூடுவாய்
சிலுவை தாங்கின்மட்டுமே.

6.திரியேகரான மா கர்த்தா,
என்றென்றும் போற்றப்படுவீர்;
மேலோக நித்திய வாழ்வுக்கே
அடியாரை நடத்துவீர்.

Siluvai Thaangu Meetpae Pin – சிலுவை தாங்கு மீட்பர் பின் Lyrics in English

1 siluvai thaangu meetpar pin
avarin seeshanaakavae;
veruppaay unnai lokaththai;
pin selvaay thaalmaiyaakavae.

2.siluvai thaangu, paaraththaal
kolai nenjaோnaay anjidaay;
vinn palam unnaith thaangidum,
vallamai veeram peruvaay.

3.siluvai thaangu, maettimai
kollaay, ennilai ennnnidaay;
nee paavam saavai maerkolla
un meetpar maanndaar eenamaay.

4. siluvai thaangi nintidu,
theeramaay mosam yaavilum;
siluvai serkkum motchaththil
saavinmael vetti thanthidum.

5. siluvai thaangi kiristhuvai
pinselvaay aayul muttumae;
makimai kireedam sooduvaay
siluvai thaanginmattumae.

6.thiriyaekaraana maa karththaa,
ententum pottappaduveer;
maeloka niththiya vaalvukkae
atiyaarai nadaththuveer.

PowerPoint Presentation Slides for the song Siluvai Thaangu Meetpae Pin – சிலுவை தாங்கு மீட்பர் பின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை தாங்கு மீட்பர் பின் PPT
Siluvai Thaangu Meetpae Pin PPT

சிலுவை தாங்கு மீட்பர் தாங்கி அவரின் சீஷனாகவே வெறுப்பாய் உன்னை லோகத்தை செல்வாய் தாழ்மையாகவே பாரத்தால் கோழை நெஞ்சோனாய் அஞ்சிடாய் விண் பலம் உன்னைத் தாங்கிடும் English