Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா

பல்லவி

சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்

1. பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்‌

2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்
காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்‌

3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,
மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்‌

4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு,
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார். – சரணம்

5. துப்பினார் முகத்தினில் அதிக்கிரமமாய்,
துன்னிய கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார். – சரணம்‌

6. முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,
முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார். – சரணம்

Saranam Saranm Aanantha Satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா Lyrics in English

pallavi

saranam, saranam, ananthaa, sachchithaananthaa,
thaaveethin mainthaa, osannaa! saranapathanthaa.

saranangal

1. piththan entu vellai araich sattaை anninthu,
paethaka aerothae pari kaasampannnninaan. – saranam‌

2. kattaூnnil serththirukak katti, valuvaayk
kaavalan than servai ellaam kooti aliththaar. – saranam‌

3. mullin muti seythaluththi, vallal enavae,
moorkka mudanae thatikonn daarkka atiththaar. – saranam‌

4. kaiyinil sengaோlathentu moongil ontittu,
kaavalan nee yootharukken roviyanj sonnaar. – saranam

5. thuppinaar mukaththinil athikkiramamaay,
thunniya kaikkolai vaangi senniyil pottar. – saranam‌

6. mulangaalilae irunthu thenndan pannnniyae,
munnavanaiththaan irainjik kannaththarainthaar. – saranam

PowerPoint Presentation Slides for the song Saranam Saranm Aanantha Satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா PPT
Saranam Saranm Aanantha Satchithanantha PPT

சரணம் சரணம்‌ காவலன் பல்லவி அனந்தா சச்சிதானந்தா தாவீதின் மைந்தா ஓசன்னா சரணபதந்தா சரணங்கள் பித்தன் வெள்ளை அரைச் சட்டை அணிந்து பேதக ஏரோதே பரி English