பல்லவி
சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.
சரணங்கள்
1. பித்தன் என்று வெள்ளை அரைச் சட்டை அணிந்து,
பேதக ஏரோதே பரி காசம்பண்ணினான். – சரணம்
2. கற்றூணில் சேர்த்திறுகக் கட்டி, வலுவாய்க்
காவலன் தன் சேர்வை எல்லாம் கூடி அளித்தார். – சரணம்
3. முள்ளின் முடி செய்தழுத்தி, வள்ளல் எனவே,
மூர்க்க முடனே தடிகொண் டார்க்க அடித்தார். – சரணம்
4. கையினில் செங்கோலதென்று மூங்கில் ஒன்றிட்டு,
காவலன் நீ யூதருக்கென் றோவியஞ் சொன்னார். – சரணம்
5. துப்பினார் முகத்தினில் அதிக்கிரமமாய்,
துன்னிய கைக்கோலை வாங்கி சென்னியில் போட்டார். – சரணம்
6. முழங்காலிலே இருந்து தெண்டன் பண்ணியே,
முன்னவனைத்தான் இறைஞ்சிக் கன்னத்தறைந்தார். – சரணம்
Saranam Saranm Aanantha Satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா Lyrics in English
Pallavi
Saranam, saranam, ananthaa, sachchithaananthaa,
Thaaveethin mainthaa, Hosanna! Saranapathanthaa.
Saranangal
1. Piththan entu vellai araich sattaை anninthu,
Paethaka aerothae pari kaasampannnninaan. – saranam
2. Kattaூnnil serththiraுkak katti, valuvaayk
Kaavalan than servai ellaam kooti aliththaar. – saranam
3. Mullin muti seythaluththi, vallal enavae,
Moorkka mudanae thatikonn daarkka atiththaar. – saranam
4. Kaiyinil sengaோlathentu moongil ontittu,
Kaavalan nee yootharukken roviyanj sonnaar. – saranam
5. Thuppinaar mukaththinil athikkiramamaay,
Thunniya kaikkolai vaangi senniyil pottar. – saranam
6. Mulangaalilae irunthu thenndan pannnniyae,
Munnavanaiththaan irainjik kannaththarainthaar. – saranam
PowerPoint Presentation Slides for the song Saranam Saranm Aanantha Satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saranam Saranm Aanantha Satchithanantha – சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தா PPT
Saranam Saranm Aanantha Satchithanantha PPT

