Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே — சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்திரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல ஏசு எந்தன்
சொந்தமானாரே — சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் — சந்தோஷம்

Santhosam Ponguthe Lyrics in English

santhosham ponguthae (2)

santhosham ennil ponguthae

Yesu ennai iratchiththaar

muttum ennai maattinaar

santhosham pongip ponguthae

1. vali thappi naan thirinthaen – paavap

paliyathaich sumanthalainthaen

avar anpuk kuralae

alaiththathu ennaiyae

antha inpa naalil enthan

paavam neengitte — santhosham

2. saththuru sothiththida thaeva

uththiravudan varuvaan

aanaal Yesu kaividaar

thaanaay vanthu iratchippaar

intha nalla aesu enthan

sonthamaanaarae — santhosham

3. paavaththil jeevippavar

paathaalaththil alinthiduvaar

avarum paralokaththil

aanndavarodu vaalavae

naanum thaeva anpaiyae

naalum kooriduvaen — santhosham

PowerPoint Presentation Slides for the song Santhosam Ponguthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சந்தோஷம் பொங்குதே PPT
Santhosam Ponguthe PPT

சந்தோஷம் பொங்குதே இயேசு என்னை எந்தன் தேவ என்னில் இரட்சித்தார் முற்றும் மாற்றினார் பொங்கிப் வழி தப்பி திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன் அன்புக் குரலே English