Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Santhosam Ponguthe - சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவப்
பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன்
பாவம் நீங்கிற்றே — சந்தோஷம்

2. சத்துரு சோதித்திட தேவ
உத்திரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல ஏசு எந்தன்
சொந்தமானாரே — சந்தோஷம்

3. பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
அவரும் பரலோகத்தில்
ஆண்டவரோடு வாழவே
நானும் தேவ அன்பையே
நாளும் கூறிடுவேன் — சந்தோஷம்

Santhosam Ponguthe Lyrics in English

Santhosham ponguthae (2) santhosham ennil ponguthae Yesu ennai iratchiththaar muttaுm ennai maattinaar santhosham pongip ponguthae 1. Vali thappi naan thirinthaen – paavap paliyathaich sumanthalainthaen avar anpuk kuralae alaiththathu ennaiyae antha inpa naalil enthan paavam neengitte — santhosham 2. Saththuru sothiththida thaeva uththiravudan varuvaan aanaal Yesu kaividaar thaanaay vanthu iratchippaar intha nalla aesu enthan sonthamaanaarae — santhosham 3. Paavaththil jeevippavar paathaalaththil alinthiduvaar avarum paralokaththil aanndavarodu vaalavae naanum thaeva anpaiyae naalum kooriduvaen — santhosham

PowerPoint Presentation Slides for the song Santhosam Ponguthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Santhosam Ponguthe – சந்தோஷம் பொங்குதே PPT
Santhosam Ponguthe PPT

சந்தோஷம் பொங்குதே இயேசு என்னை எந்தன் தேவ என்னில் இரட்சித்தார் முற்றும் மாற்றினார் பொங்கிப் வழி தப்பி திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன் அன்புக் குரலே தமிழ்