Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே

1. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
ராஜன் ஆசார்யனுமாய்
அவரில் ஜீவிப்பேன்
தீமை யாவையும் விட்டு
சுத்தனாக்கப்பட்டேன்
முற்றிலும் ஒப்புவித்தேன்
என்னை தேவனுக்காய்

2. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
என் இதய ஆலயம்
தம் பீடமாக்கினார்;
எமதைக்யம் எவரும்
பிரிக்க வொண்ணாதே,
ஜீவிப்பேன் நித்தியமாய்
அவர் வல்லமையால்

3. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
அவரோடென்றும் தங்க
ஜெய ஆவி தாறார்;
வல்லமை தந்து காத்து
வழி நடத்துகிறார்
மேற்கொள்வேன் உலகை நான்
அவர் வல்லமையால்

Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே Lyrics in English

1. piriththedukkappattaen
Yesuvukkaakavae,
raajan aasaaryanumaay
avaril jeevippaen
theemai yaavaiyum vittu
suththanaakkappattaen
muttilum oppuviththaen
ennai thaevanukkaay

2. piriththedukkappattaen
Yesuvukkaakavae,
en ithaya aalayam
tham peedamaakkinaar;
emathaikyam evarum
pirikka vonnnnaathae,
jeevippaen niththiyamaay
avar vallamaiyaal

3. piriththedukkappattaen
Yesuvukkaakavae,
avarodentum thanga
jeya aavi thaaraar;
vallamai thanthu kaaththu
vali nadaththukiraar
maerkolvaen ulakai naan
avar vallamaiyaal

PowerPoint Presentation Slides for the song Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே PPT
Pirithedukkapattean Yesukakavae PPT

பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே ஜீவிப்பேன் வல்லமையால் ராஜன் ஆசார்யனுமாய் அவரில் தீமை யாவையும் சுத்தனாக்கப்பட்டேன் முற்றிலும் ஒப்புவித்தேன் என்னை தேவனுக்காய் இதய ஆலயம் தம் பீடமாக்கினார் எமதைக்யம் English