1. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
ராஜன் ஆசார்யனுமாய்
அவரில் ஜீவிப்பேன்
தீமை யாவையும் விட்டு
சுத்தனாக்கப்பட்டேன்
முற்றிலும் ஒப்புவித்தேன்
என்னை தேவனுக்காய்
2. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
என் இதய ஆலயம்
தம் பீடமாக்கினார்;
எமதைக்யம் எவரும்
பிரிக்க வொண்ணாதே,
ஜீவிப்பேன் நித்தியமாய்
அவர் வல்லமையால்
3. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
அவரோடென்றும் தங்க
ஜெய ஆவி தாறார்;
வல்லமை தந்து காத்து
வழி நடத்துகிறார்
மேற்கொள்வேன் உலகை நான்
அவர் வல்லமையால்
Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே Lyrics in English
1. Piriththedukkappattaேn
Yesuvukkaakavae,
Raajan aasaaryanumaay
Avaril jeevippaen
Theemai yaavaiyum vittu
Suththanaakkappattaேn
Muttilum oppuviththaen
Ennai thaevanukkaay
2. Piriththedukkappattaேn
Yesuvukkaakavae,
En ithaya aalayam
Tham peedamaakkinaar;
Emathaikyam evarum
Pirikka vonnnnaathae,
Jeevippaen niththiyamaay
Avar vallamaiyaal
3. Piriththedukkappattaேn
Yesuvukkaakavae,
Avarodentum thanga
Jeya aavi thaaraar;
Vallamai thanthu kaaththu
Vali nadaththukiraar
Maerkolvaen ulakai naan
Avar vallamaiyaal
PowerPoint Presentation Slides for the song Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே PPT
Pirithedukkapattean Yesukakavae PPT

