பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தவே அங்கே வாழ்கியீர்
உம் ஆலயத்தில் உம்மை துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் -2
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒனறாக கூடித் துதிக்கிறோம்
உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -2
உம்மைப் போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே -2
துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் -2
Paralogame Ummai Thuthi Lyrics in English
Paralokamae ummaith thuthippathaal karththavae angae vaalkiyeer um aalayaththil ummai thuthikkirom karththaavae eluntharulum -2 thuthikkirom thuthikkirom onaraaka kootith thuthikkirom unthan naamam uyarththum idaththil angae vaasam seyveer -2 ummaip pol oru theyvamillai sarva sirushtikarae -2 thuthiyum kanamum makimaiyellaam umakkae seluththukirom -2
PowerPoint Presentation Slides for the song Paralogame Ummai Thuthi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகமே உம்மைத் துதிப்பதால் PPT
Paralogame Ummai Thuthi PPT
Paralogame Ummai Thuthi Song Meaning
Because the heavens praise you
Lord, you lived there
We praise you in your temple
Lord Arise -2
We praise and praise
We praise together as one
Where your name is lifted up
You will dwell there -2
There is no god like you
Almighty Creator -2
Praise and honor and glory
We pay you -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிக்கிறோம் பரலோகமே உம்மைத் துதிப்பதால்கர்த்தவே வாழ்கியீர் உம் ஆலயத்தில் உம்மை கர்த்தாவே எழுந்தருளும் ஒனறாக கூடித் உந்தன் நாமம் உயர்த்தும் வாசம் செய்வீர் உம்மைப் தெய்வமில்லை English
