Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் 
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ?

செங்கடலை நீர் பிளந்து உந்தன்
ஜனங்கலை நடத்தி சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்

தூதர்கள் உண்ணும்  உணவால் உந்தன் 
ஜனங்களை போஷித்தீரே
உம்மைப்போல் யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட

கன்மலையை நீர் பிளந்து உந்தன்
ஜனங்கலை தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம் இன்றும்
அற்புதம் செய்திடுவீர்

Karthave Devargalil Lyrics in English

Karththaavae thaevarkalil umakkoppaanavar yaar  vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar umakkoppaanavar yaar ? Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar ? Sengadalai neer pilanthu unthan janangalai nadaththi senteer neer nallavar sarva vallavar entum vaakku maaraathavar thootharkal unnnum  unavaal unthan  janangalai poshiththeerae ummaippol yaarunndu intha janangalai naesiththida kanmalaiyai neer pilanthu unthan janangalai thaakam theerththeer um naamam athisayam intum arputham seythiduveer

PowerPoint Presentation Slides for the song Karthave Devargalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் PPT
Karthave Devargalil PPT

Karthave Devargalil Song Meaning

Lord, who is the most generous among the gods?
Who is the Lord of the heavens and the earth?
Who is your lover?
Who is the Lord of heaven and earth?

Red sea water split and pumped
You conducted Janangal
You are good and almighty
He never changes his vote

Fueled by the food the angels eat
Feed the people
Who is like you?
Love these people

The water split the rock
You quenched Janangal's thirst
Your name is a miracle even today
You will do wonders

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உமக்கொப்பானவர் நீர் உந்தன் வானத்திலும் பூமியிலும் பிளந்து ஜனங்கலை ஜனங்களை கர்த்தாவே தேவர்களில் செங்கடலை நடத்தி சென்றீர் நல்லவர் சர்வ வல்லவர் வாக்கு மாறாதவர் தூதர்கள் English