Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒருநாளும் ஒருபோதும்

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்
நான் விலகி சென்ற போதும்
என்னை வெறுக்காதவர்-2
வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்

1.நான் தடுமாறி நிதம் நிலை மாறி
ஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனே
பாவ சேற்றினில் நான் விழுந்தாலும்
உம் வலக்கரம் என்னை தாங்குமே-2

வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்

2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
அவர் ஒருநாளும் விலகாதவர்
உம் (அவர்) அன்பு அது மாறாதது
அது ஒருபோதும் மாறிடாதது-2

வழியாகி ஒளியாகி வாழ்வானவர்
என் நாசியின் சுவாசத்தின் காரணரே
ஆபத்து நாளில் கூடார மறைவில்
ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும்

ஒருநாளும் ஒருபோதும் – Oru Naalum Oru Podhum Lyrics in English

orunaalum orupothum maravaathavar
naan vilaki senta pothum
ennai verukkaathavar-2
valiyaaki oliyaaki vaalvaanavar
en naasiyin suvaasaththin kaaranarae
aapaththu naalil koodaara maraivil
oliththennai kaakkum nal maeypparae-2-orunaalum

1.naan thadumaari nitham nilai maari
oru paethaiyaippol vaalnthu vanthaenae
paava settinil naan vilunthaalum
um valakkaram ennai thaangumae-2

valiyaaki oliyaaki vaalvaanavar
en naasiyin suvaasaththin kaaranarae
aapaththu naalil koodaara maraivil
oliththennai kaakkum nal maeypparae-2-orunaalum

2.thaay maranthaalum thanthai veruththaalum
avar orunaalum vilakaathavar
um (avar) anpu athu maaraathathu
athu orupothum maaridaathathu-2

valiyaaki oliyaaki vaalvaanavar
en naasiyin suvaasaththin kaaranarae
aapaththu naalil koodaara maraivil
oliththennai kaakkum nal maeypparae-2-orunaalum

PowerPoint Presentation Slides for the song ஒருநாளும் ஒருபோதும் – Oru Naalum Oru Podhum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒருநாளும் ஒருபோதும் PPT
Oru Naalum Oru Podhum PPT

வழியாகி ஒளியாகி வாழ்வானவர் நாசியின் சுவாசத்தின் காரணரே ஆபத்து நாளில் கூடார மறைவில் ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரேஒருநாளும் ஒருநாளும் ஒருபோதும் என்னை உம் மறவாதவர் English