எனது தலைவன் இயேசுராஜன்
மார்பில் சாய்ந்து சாய்ந்து
மகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன்
1. இதய தீபம் எனது தெய்வம்
இரக்கத்தின் சிகரம்
பார்த்து பார்த்து ரசித்து ருசித்து
பரவசம் அடைவேன்
2. நீதி தேவன் வெற்றி வேந்தன்
அமைதியின் மன்னன்
நினைத்து நினைத்து துதித்து
துதித்து நிம்மதி அடைவேன்
3. நல்ல மேய்ப்பன் குரலைக்
கேட்பேன் நாளும் பின்
தொடர்வேன்
தோளில் அமர்ந்து கவலை மறந்து
தொடர்ந்து பயணம் செய்வேன்
4. பசும்புல் மேய்ச்சல் அமர்ந்த
தண்ணீர்அழைத்துச் செல்பவரே
ஆத்துமாவை தினமும் தேற்றி
அணைத்துக் கொள்பவரே!
Enathu Thalaivan Lyrics in English
Enathu thalaivan Yesuraajan maarpil saaynthu saaynthu makilnthu makilnthiruppaen 1. Ithaya theepam enathu theyvam irakkaththin sikaram paarththu paarththu rasiththu rusiththu paravasam ataivaen 2. Neethi Dhevan vetti vaenthan amaithiyin mannan ninaiththu ninaiththu thuthiththu thuthiththu nimmathi ataivaen 3. Nalla maeyppan kuralaik kaetpaen naalum pin thodarvaen tholil amarnthu kavalai maranthu thodarnthu payanam seyvaen 4. Pasumpul maeychchal amarntha thannnneeralaiththuch selpavarae aaththumaavai thinamum thaetti annaiththuk kolpavarae!
PowerPoint Presentation Slides for the song Enathu Thalaivan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனது தலைவன் இயேசுராஜன் PPT
Enathu Thalaivan PPT
Enathu Thalaivan Song Meaning
Jesus is my leader
Lean on the chest
I will be happy and happy
1. Heartlight is my goddess
The peak of compassion
Watch and enjoy and taste
I will be ecstatic
2. Neeti Devan Vetri Vendan
King of Peace
Think and praise
I will be relieved by praise
3. The voice of the good shepherd
I will ask later
I will continue
Sitting on the shoulder and forgetting to worry
I will continue to travel
4. Pasumbul sat grazing
Water bearer
Search the soul daily
O embracer!
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எனது அடைவேன் தலைவன் இயேசுராஜன்மார்பில் சாய்ந்து சாய்ந்துமகிழ்ந்து மகிழ்ந்திருப்பேன் இதய தீபம் தெய்வம்இரக்கத்தின் சிகரம்பார்த்து பார்த்து ரசித்து ருசித்துபரவசம் நீதி தேவன் வெற்றி வேந்தன்அமைதியின் மன்னன்நினைத்து English
