Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓ ஸ்திரீ வித் தேசையா

ஓ ஸ்திரீ வித் தேசையா
அன்புகூராய் துன்பம் தீராயோ

வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா
வந்தெமை க்ருபைக் கண் பாராயோ

ஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க வந்த
அண்ணலே உமக் கபயமே
ஓ ஸ்திரீ வித் தேசையா
ஆதரித் திரங்க வேண்டுமே

எத்தனை மனக் கிலேசம் நித்தமும் சத்துருக்கள் மோசம்
எந்தையே கைவிட்டுவிடாதேயும்
ஓ ஸ்திரி வித் தேசையா
எப்படியும் காத்தருள் மெய்யா

ஆடுகள் சிதறிப்போச்சொ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ
பாடுபட்ட பட்சக் கோனாரே
ஓ ஸ்திரீ வித்தேசையா
காடுகளில் தேடிப் பாருமேன்

மந்தையை க்ருபைக் கண் பாரும் சிந்தையில் துயரம் தீரும்
சந்ததம் தொழுவம் சேருமேன்
ஓ ஸ்திரீ வித் தேசையா
வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே

Oh Sthiri Vith Lyrics in English

O sthiree vith thaesaiyaa anpukooraay thunpam theeraayovasthorae Kristhuvaethaa maanuvaelae yaesunaathaa vanthemai krupaik kann paaraayoaathi maanidar purintha paathakam tholaikka vantha annnalae umak kapayamae o sthiree vith thaesaiyaa aatharith thiranga vaenndumaeeththanai manak kilaesam niththamum saththurukkal mosam enthaiyae kaivittuvidaathaeyum o sthiri vith thaesaiyaa eppatiyum kaaththarul meyyaa aadukal sitharippochchaொ anniyaruk kishdam aachcho paadupatta patchak konaarae o sthiree viththaesaiyaa kaadukalil thaetip paarumaenmanthaiyai krupaik kann paarum sinthaiyil thuyaram theerum santhatham tholuvam serumaen o sthiree vith thaesaiyaa vanthanam umakku sthoththiramae

PowerPoint Presentation Slides for the song Oh Sthiri Vith

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓ ஸ்திரீ வித் தேசையா PPT
Oh Sthiri Vith PPT

ஸ்திரீ வித் தேசையா க்ருபைக் கண் அன்புகூராய் துன்பம் தீராயோவஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா வந்தெமை பாராயோஆதி மானிடர் புரிந்த பாதகம் தொலைக்க அண்ணலே English