ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ
ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ
ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ
கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ
சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ
Aar ivar aararo Lyrics in English
Aar ivar aaro aar ivar aaro aar ivar paran vaarththai maamisam aayinar ivaroeer ainthu kunam illaathor polae paarinil or eliya kannikaiyin paalar aanaaroooril or idamum ukanthida illaiyo seer allaak kutiyir piranthaar athi sayam aanavarokarththathaththuvamo kaannaathu thol mael suttivaikkap palanthunniyo ivar thoongappul annaiyosenaithoothar itho sirappudan paada kaanakak konar kaanavara ivar Karththar aavaaro
PowerPoint Presentation Slides for the song Aar ivar aararo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ PPT
Aar Ivar Aararo PPT
Aar ivar aararo Song Meaning
R is Aro R is Aro
R is the son of the word meat
He is the one
Like those without five qualities
Of a simple maiden in Parin
Become a preschooler
There is no suitable place in the town
Ati was born in Sir Allah
He who has become Sayam
Karthathatuva is not visible on the shoulder
He used to be around
The sleeping dam
Here's a special song by the ambassador
This is Kanaka Konar Kanvara
Is the Lord
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆர் ஆரோ பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் எளிய கன்னிகையின் பாலர் ஆனாரோஊரில் இடமும் உகந்திட இல்லையோ English
