Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மங்களம் சதா ஜெய மங்களம் வேதா

மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா

அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா

யேசுநாயாகா – எம் – நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா

ஞானவாரியே – திரு – வானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா

Mangalam Satha Jeya Lyrics in English

Mangalam sathaa jeya – mangalam vaethaa engal thungamangalarkku – mangalam sathaaannaiththukkaaththavaa – ula – kanaiththum pataiththavaa innaiyillaa pithaavumakku mangalam sathaayaesunaayaakaa – em – naesanaayakaa maasillaatha suthanumakku mangalam sathaanjaanavaariyae – thiru – vaanamaariyae aananthasuththaaviyumakku mangalam sathaa

PowerPoint Presentation Slides for the song Mangalam Satha Jeya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மங்களம் சதா ஜெய மங்களம் வேதா PPT
Mangalam Satha Jeya PPT

Mangalam Satha Jeya Song Meaning

Mangalam Sada Jaya – Mangalam Veda
To our thungams – Mangalam Sada

Hudhukattava - Ula - Kainathum created
Auspicious for the incomparable Father

Yesunayaka – M – Nesanayaka
Auspicious for unblemished Sudhanumaku Sada

Jnanavariye – Lord – Vanamariye
Good luck to Anandasutthavi

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மங்களம் சதா ஜெய வேதா எங்கள் துங்கமங்களர்க்கு சதாஅணைத்துக்காத்தவா உல கனைத்தும் படைத்தவா இணையில்லா பிதாவுமக்கு சதாயேசுநாயாகா எம் நேசநாயகா மாசில்லாத சுதனுமக்கு சதாஞானவாரியே திரு English