Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரேபரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே

பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே

நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவோமே
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே

திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்,
இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
இனிபெறலாமென வெண்ணுதல் மோசம்.

Pajiththidam Lyrics in English

Pajiththidum suviseda thiruchSabaiyorae paranai ninaiththuth thinam makilveerae.pajiththidum suviseshaSabaikkul vanthaarae paranarulaal jeyamataintheerae thujam pitiththae jeyamenap pukalveerae thothrasangaீrththanam thuthyam seyveeraenithya suvisedamae naervaliyaamae, nimalanarul valipovomae sathya maraipitikkil valithavaromae thathva kunnaakaran thanaiththuthippomaethirukkurusil mariththorathu naesam, thinam maravaathae, vaivisuvaasam, irakka punnnniyangalaal elil nakarvaasam, iniperalaamena vennnuthal mosam.

தினம் பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே பரனை நினைத்துத் மகிழ்வீரேபஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே பரனருளால் ஜெயமடைந்தீரே துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரேநித்ய சுவிசேடமே English