Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே

கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
பிறப்பினிலே உங்களைப் பிரித்து தயைனினைந்து

மாமிசரத்தத் தோடு மயங்கி யோசிப்பதாலே
தாமசம் செய்ய வேண்டாம் தரித்தெங்கும் நிற்க வேண்டாம்

அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக கண்டிருந்தும்
பழி சுமாராதாபடி பரனுரையைப் பகரப்

சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்ர்
வலுவானஅன்பை உங்கள் மனதினிலே அணிந்து

Purappadungal Deva Puthalvanin Lyrics in English

Purappadungal thaeva puthalvanin ooliyaraekaraippadaa yaesunaamam kathiththu makimaipera pirappinilae ungalaip piriththu thayaininainthumaamisaraththath thodu mayangi yosippathaalae thaamasam seyya vaenndaam thariththengum nirka vaenndaamalivin paathaiyil sellum anaekaraika kanntirunthum pali sumaaraathaapati paranuraiyaip pakarapsiluvai maraththil thongi jeevanai vitta karthr valuvaanaanpai ungal manathinilae anninthu

PowerPoint Presentation Slides for the song Purappadungal Deva Puthalvanin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே PPT
Purappadungal Deva Puthalvanin PPT

புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரேகறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற பிறப்பினிலே உங்களைப் பிரித்து தயைனினைந்துமாமிசரத்தத் தோடு மயங்கி யோசிப்பதாலே தாமசம் செய்ய வேண்டாம் தரித்தெங்கும் நிற்க English