துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே
துத்தியம் செய்வோம் உமை மா அரசே
தோத்ரம் உம் மாட்சிமைக்கே பரனே
துந்துமி மாட்சிமைக்கே பிதாவே
சுதனே யிரங்கும் புவியோர் கடனைச்
சுமந்ததைத் தீர்த்த தூயசெம்மறியே
சுத்தா ஜெபங்கேளும் பரன்வலத்
தோழா ஜெபங்கேளும் கிறிஸ்தே
நித்யபிதாவின் மகிமையில் நீரே
நிமலாவியினோ டாளுகிறீரே
நித மேகார்ச்சனையே உன்னத
நேயருக் கர்ச்சனையே ஆமேன்
Thuthikirom ummai Lyrics in English
Thuthikkirom ummai vallapithaavae thuththiyam seyvom umai maa arase thothram um maatchimaikkae paranae thunthumi maatchimaikkae pithaavaesuthanae yirangum puviyor kadanaich sumanthathaith theerththa thooyasemmariyae suththaa jepangaelum paranvalath tholaa jepangaelum kiristhaenithyapithaavin makimaiyil neerae nimalaaviyino daalukireerae nitha maekaarchchanaiyae unnatha naeyaruk karchchanaiyae aamaen
PowerPoint Presentation Slides for the song Thuthikirom ummai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே PPT
Thuthikirom Ummai PPT
Thuthikirom ummai Song Meaning
We praise you Almighty Father
Let us praise you, O king
Dothram is your majesty's blessing
Dundumi is the father of His Highness
Sudane Yirangum Buyoor debt
You are pure sheep who have solved their burdens
Suddha Jebangeleum Paranvalat
Dosha Jebangeleum Christe
Thou art in the glory of the Eternal Father
Nimalavi, you are dancing
Nita Mekarchanaya is supreme
Neyaruk Karchanaye Amen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மாட்சிமைக்கே ஜெபங்கேளும் துதிக்கிறோம் உம்மை வல்லபிதாவே துத்தியம் செய்வோம் உமை மா அரசே தோத்ரம் உம் பரனே துந்துமி பிதாவேசுதனே யிரங்கும் புவியோர் கடனைச் சுமந்ததைத் English
