தேவனே யேசுநாதனே இத்
தேவ ஆலயம் வந்திடும்
தேவ ஆலயம் வந்தவர்க்கருள்
திவ்ய ஆவியை ஈந்திடும்
பாவிகள் உமக்காலயஞ் செய்யப்
பாத்திரர்களோ அல்லவே
பாவநாசராம் யேசுவே உம்மால்
பாத்திரராய் இதைச் செய்தனர்
கூடிவந் தும்மையே பணிந்திடக்
குறித்த இச்சிறு ஆலயம்
நாடி வந்தவர் யாவருக்குமுன்
நல்வசன முளதாகவும்
தேவனே உமக்கான ஆலயம்
பாவியின் சிறு நெஞ்சமே
பாவம் யாவையும் நீக்கியே சிறு
தேவ ஆலய மாக்கிடும்
Devane yesu nathane Lyrics in English
Thaevanae yaesunaathanae ith thaeva aalayam vanthidum thaeva aalayam vanthavarkkarul thivya aaviyai eenthidumpaavikal umakkaalayanj seyyap paaththirarkalo allavae paavanaasaraam yaesuvae ummaal paaththiraraay ithaich seythanarkootivan thummaiyae panninthidak kuriththa ichchiraு aalayam naati vanthavar yaavarukkumun nalvasana mulathaakavumthaevanae umakkaana aalayam paaviyin siraு nenjamae paavam yaavaiyum neekkiyae siraு thaeva aalaya maakkidum
PowerPoint Presentation Slides for the song Devane yesu nathane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவனே யேசுநாதனே இத் PPT
Devane Yesu Nathane PPT
Devane yesu nathane Song Meaning
Lord Jesus
God's temple will come
God's temple came to the heart
Attracts the divine spirit
Sinners do your best
Not the characters
Bhavanasaram Jesus is with you
Charararai did this
Work together
The said small temple
Before anyone who came seeking
Good luck
God is your temple
Little heart of a sinner
Remove all sins and reduce them
God's temple will make
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆலயம் தேவ தேவனே யேசுநாதனே இத் வந்திடும் வந்தவர்க்கருள் திவ்ய ஆவியை ஈந்திடும்பாவிகள் உமக்காலயஞ் செய்யப் பாத்திரர்களோ அல்லவே பாவநாசராம் யேசுவே உம்மால் பாத்திரராய் இதைச் English
