Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நித்தம் அருள்செய் தயாளனே

பல்லவி

நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்
நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி – நித்தம்.

அனுபல்லவி

உத்தம சற்குண தேவ குமாரா!-
உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா!
சத்திய வேதவி னோதலங்காரா!-
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! – நித்தம்

சரணங்கள்

1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும்
மாவீரனே ஸ்வாமி!
அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும்
ஆரணபோதா,
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர,
சங்கீத பொற்பாதா. – நித்தம்

2. சென்றாண்டெமை முகம் பார்த்தவா, ஒரு சேதம் விக்கின
மறக் காத்தவா,-ஸ்வாமி!
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், ஏக சந்தோஷ
மாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார்
ஜெபங்கேட்டு. – நித்தம்

Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே Lyrics in English

pallavi

niththam arulsey thayaalanae!-engal
naesaa yaesu mannaalanae!-svaami – niththam.

anupallavi

uththama sarkuna thaeva kumaaraa!-
umparkal santhatham pottum singaaraa!
saththiya vaethavi nothalangaaraa!-
sathiseyyum paey thalai sithaiththa singaaraa! – niththam

saranangal

1. patchap parama kumaaranae, engal paavantheerum
maaveeranae svaami!
atchaya savunthara aaththumanaathaa, atiyavar thuthiseyyum
aaranapothaa,
ratchannyach supa suvi sedappirasthaapaa, raasakempeera,
sangaீtha porpaathaa. – niththam

2. sentanndemai mukam paarththavaa, oru setham vikkina
marak kaaththavaa,-svaami!
intor puthuvaru daarampang kanntoom, aeka santhosha
maaych santhiththuk konntoom.
kunta umathunal laaviyai eenthu koodavae irunthatiyaar
jepangaettu. – niththam

PowerPoint Presentation Slides for the song Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நித்தம் அருள்செய் தயாளனே PPT
Niththam Arulsei Thayalanae PPT

நித்தம் சிங்காரா பல்லவி அருள்செய் தயாளனேஎங்கள் நேசா யேசு மணாளனேஸ்வாமி அனுபல்லவி உத்தம சற்குண தேவ குமாரா உம்பர்கள் சந்ததம் போற்றும் சத்திய வேதவி னோதலங்காரா English