Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நேசரை கண்டிடுவேன்

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

நேசரை கண்டிடுவேன்
அவர் குரலை கேட்டிடுவேன்-2
வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2

1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்து
இதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2
கற்புள்ள கன்னியர் போல நாமும்
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2
இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை

2.எக்கால சத்தம் வானில் தொனிக்க
சுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2
விண்ணாடையோடு மணவாட்டியாக
இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2
இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை

3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்
ஏழை வெகுவாய் காத்திருக்க-2
சொல்லி முடியாத ஆறுதல் கிருபை
சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2
சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை

Nesarai Kandiduvaen – நேசரை கண்டிடுவேன் Lyrics in English

Nesarai kandiduvaen – naesarai kanndiduvaen

naesarai kanndiduvaen
avar kuralai kaetdiduvaen-2
vaanmeethil vaekamaay vanthidum naal-2

1.iravum pakalum vilippaay irunthu
ithayam norungi jepiththiduvom-2
karpulla kanniyar pola naamum
Yesuvin varukaikkaay kaaththiruppom-2
Yesuvin varukaikkaay kaaththiruppom-naesarai

2.ekkaala saththam vaanil thonikka
suththar elunthu marainthae povaar-2
vinnnnaataiyodu manavaattiyaaka
Yesuvai santhikka kaaththiruppom-2
Yesuvai santhikka kaaththiruppom-naesarai

3.Yesuvae vaekam iththarai vaarum
aelai vekuvaay kaaththirukka-2
solli mutiyaatha aaruthal kirupai
seeyon nakaraththil atainthiduvaen-2
seeyon nakaraththil atainthiduvaen-naesarai

PowerPoint Presentation Slides for the song Nesarai Kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேசரை கண்டிடுவேன் PPT
Nesarai Kandiduvaen PPT

நேசரை கண்டிடுவேன் இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம் காத்திருப்போம்நேசரை இயேசுவை சந்திக்க சீயோன் நகரத்தில் Nesarai kandiduvaen குரலை கேட்டிடுவேன் வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள் இரவும் English