Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி

1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி

2. சொந்த ஜனமாக யூதர் இருந்திட
தொலையில் கிடந்த புற சாதியாம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரண் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப் – பாடி

3. எத்தனை தீர்க்கர், அநேக அப்போஸ்தலர் ,
எத்தனை போதகர்கள், இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்-கு
இத்தனையாய்க் கிருபை வைத்த நம் கர்த்தனைப் – பாடி

Paadithuthi Maname – பாடித் துதி மனமே Lyrics in English

Paatith thuthi manamae paranaik kon – daatith thuthi thinamae neetiththa kaalamathaakap paran emai naesiththa patchaththai vaasiththu vaasiththup – paati 1. Thirkkatharisikalaik konndu munnurach seppina thaevaparan inthak kaalaththil maarkamathaakak kumaaranaik konndu vilakkina anpai vilainthu thiyaaniththup – paati 2. Sontha janamaaka yoothar irunthida tholaiyil kidantha pura saathiyaam emai manthaiyil serththup paraaparann thammutai maintharkalaakkina santhoshaththukkaakap – paati 3. Eththanai theerkkar, anaeka apposthalar , eththanai pothakarkal, iraththach saatchikal eththanai vaenndumo aththanaiyum thanthing-ku iththanaiyaayk kirupai vaiththa nam karththanaip – paati

PowerPoint Presentation Slides for the song Paadithuthi Maname – பாடித் துதி மனமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடித் துதி மனமே PPT
Paadithuthi Maname PPT

பாடி எத்தனை துதி எமை பாடித் மனமே பரனைக் கொன் டாடித் தினமே நீடித்த காலமதாகப் பரன் நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் திர்க்கதரிசிகளைக் முன்னுறச் English