Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீரே என் தஞ்சம்

நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை

நீரே என் ரட்சகர்
நீரே ராஜா

நான் உம்மை தேடுவேன் நாள்முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ் நாளெல்லாம்
எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் – இயேசுவே

இயேசுவே ராஜா
இயேசுவே தேவா
இயேசுவே மீட்பர்
இயேசுவே

Neerae En Thanjam – நீரே என் தஞ்சம் Lyrics in English

Neerae en thanjam neerae en kaeாttaை neerae en ratchakar neerae raajaa naan ummai thaeduvaen naalmuluthum naan ummai sevippaen vaal naalellaam enathellaavattilum naan ummai naesippaen – Yesuvae Yesuvae raajaa Yesuvae thaevaa Yesuvae meetpar Yesuvae

PowerPoint Presentation Slides for the song Neerae En Thanjam – நீரே என் தஞ்சம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரே என் தஞ்சம் PPT
Neerae En Thanjam PPT

இயேசுவே நீரே உம்மை ராஜா தஞ்சம் கோட்டை ரட்சகர் தேடுவேன் நாள்முழுதும் சேவிப்பேன் வாழ் நாளெல்லாம் எனதெல்லாவற்றிலும் நேசிப்பேன் தேவா மீட்பர் English