Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்

உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்
நம் வாழ்வை புதுப்பிக்க வந்திட்டார்
பெத்லகேம் தொழுவத்திலே
தாழ்த்தப்பட்ட நிலையிலே
மன்னாதி மன்னன் இன்று பிறந்திட்டார்-2

வணங்கி அவரை உயர்த்திடுவோமே
அவர் நாமம் சொல்லி ஆர்ப்பரிப்போமே
இரட்சகராம் இயேசுவை விண்ணுலக இராஜனை
ஸ்தோத்தரித்து போற்றிடுவோமே-2

1.இம்மானுவேல் தேவன் இன்று பிறந்திட்டார்
ஆண்டவர் நம் நடுவிலே வந்திட்டார்
அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
நித்திய பிதா நம்மோடிருக்கிறார்-2-வணங்கி

2. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் மேல் இருக்கும்
சமாதான பிரபு நம்மோடிருக்கிறார்-2-வணங்கி

Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் Lyrics in English

Ulakaththin meetpar intu piranthittar nam vaalvai puthuppikka vanthittar pethlakaem tholuvaththilae thaalththappatta nilaiyilae mannaathi mannan intu piranthittar-2 vanangi avarai uyarththiduvomae avar naamam solli aarpparippomae iratchakaraam Yesuvai vinnnulaka iraajanai sthoththariththu pottiduvomae-2 1.immaanuvael Dhevan intu piranthittar aanndavar nam naduvilae vanthittar athisayamaanavar aalosanai Karththar niththiya pithaa nammotirukkiraar-2-vanangi 2. Namakkoru paalakan piranthittar namakkoru kumaaran kodukkappattar karththaththuvam avar mael irukkum samaathaana pirapu nammotirukkiraar-2-vanangi

PowerPoint Presentation Slides for the song Ulagathin Meetpar – உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகத்தின் மீட்பர் இன்று பிறந்திட்டார் PPT
Ulagathin Meetpar PPT

பிறந்திட்டார் இன்று நம் வந்திட்டார் நம்மோடிருக்கிறார்வணங்கி நமக்கொரு உலகத்தின் மீட்பர் வாழ்வை புதுப்பிக்க பெத்லகேம் தொழுவத்திலே தாழ்த்தப்பட்ட நிலையிலே மன்னாதி மன்னன் வணங்கி அவரை உயர்த்திடுவோமே English