Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாட்டு தொழுவத்தில்

மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரே
மானிடனாக ஜெனித்திட்டாரே (2)
தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திட
வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில்

நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர்
மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (2)
பணிந்து வணங்கி இயேசுவை தொழுது
ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (2) -நட்சத்திரத்தை

Maattu Thozhuvathil – மாட்டு தொழுவத்தில் Lyrics in English

Maattu tholuvaththil piranthittarae maanidanaaka jeniththittarae (2) thootharkal paatida maeypparkal uyarththida vaakkuraiththa maesiyaa maamsamaanaarae (2) -maattu tholuvaththil natchaththiraththai saasthirikal thodarnthu sentanar maesiyaavaam Kristhuvai thaeti sentanar (2) panninthu vanangi Yesuvai tholuthu aananthamaay paalakanai aaraathiththaarkal (2) -natchaththiraththai

PowerPoint Presentation Slides for the song Maattu Thozhuvathil – மாட்டு தொழுவத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாட்டு தொழுவத்தில் PPT
Maattu Thozhuvathil PPT

மாட்டு தொழுவத்தில் நட்சத்திரத்தை சென்றனர் பிறந்திட்டாரே மானிடனாக ஜெனித்திட்டாரே தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திட வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே சாஸ்திரிகள் தொடர்ந்து மேசியாவாம் கிறிஸ்துவை தேடி English