Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் திறந்தால் அடைப்பவன்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன்

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2

1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
பூமியில் இல்லையே-2
பலவானின் வில்லை உடைத்து
கீழே தள்ளுகிறார்-2
தள்ளாடும் யாவரையும்
உயரத்தில் நிறுத்துகிறார்-2
உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை

2.நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல்
கடலில் அழித்தவராம்-2
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி-2
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அணுகாது-2
என்றும் அணுகாது-இல்லை இல்லை

3.தேவனை துதிக்கும் துதியாலே
எரிக்கோ விழுந்தது
பவுலும் சீலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது-2
துதியாலே சாத்தானை
கீழே தள்ளிவிடுவோம்-2
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம்-2
கொடியை ஏற்றிடுவோம்-இல்லை இல்லை

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் Lyrics in English

Neer Thirathaal Adaippavan – neer thiranthaal ataippavan

neer thiranthaal ataippavan illai
neer kattinaal athai itippavan illai-2
illai illai illai
en vaasalai ataippavan illai
illai illai illai
ennai ethirppavan poomiyil illai-2

1.karththarai pola parisuththam ullavar
poomiyil illaiyae
karththarai pola vallamai ullavar
poomiyil illaiyae-2
palavaanin villai utaiththu
geelae thallukiraar-2
thallaadum yaavaraiyum
uyaraththil niruththukiraar-2
uyaraththil niruththukiraar-illai illai

2.naasiyin suvaasaththaal sengadalai
avar iranndaay pilanthavaraam
paarvon senaiyai thappavidaamal
kadalil aliththavaraam-2
marana irul soolnthidum vaelaiyil
paskaa aattukkutti-2
vaathai engal koodaaraththai
entum anukaathu-2
entum anukaathu-illai illai

3.thaevanai thuthikkum thuthiyaalae
erikko vilunthathu
pavulum seelaavum thuthiththa pothu
siraiyum athirnthathu-2
thuthiyaalae saaththaanai
geelae thallividuvom-2
thirantha vaasal nam munnae
kotiyai aettiduvom-2
kotiyai aettiduvom-illai illai

PowerPoint Presentation Slides for the song Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் திறந்தால் அடைப்பவன் PPT
Neer Thirathaal Adaippavan PPT

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் Song Meaning

Neer Thirathaal Adaippavan – He who opens the water and closes it

If the water opens, there is no one to stop it
If water builds, there is no one to tear it down-2
No no no
There is no one to bar my door
No no no
There is no one on earth who opposes me-2

1. He is holy like God
Not on earth
Mighty as God
Not on Earth-2
Breaking Palawan's bow
Pushes down-2
Anyone who wobbles
Stops at height-2
Stops high—no no

2. Red bean by nasal breathing
He is divided into two
Not letting Pharaoh's army escape
Destroyer in the sea-2
While the darkness of death surrounds
Passover Lamb-2
Plague our tent
Never approach-2
Never approach-no no

3. Praise God
Eriko fell
When Paul and Silas praised
Jail also shook-2
Praise Satan
Let's push down-2
An open door is before us
Let's load the flag-2
Let's hoist the flag—no no

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English