நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே-2
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்-2
என் தேவனே என் இயேசுவே-2
நன்றி நன்றியே நன்றி-2
1.தந்தை போல் சுமந்தீரே
பெற்ற தாயை போல் அணைத்தீரே-2
உந்தன் அன்பின் வல்லமை என் வாழ்வை வென்றதே
நீர் தந்த அன்பிலே நான் உலகை மறந்தேனே-2
நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி
2.உம் வார்தைகள் அழியாததே
அவை ஒரு போதும் ஒழிந்திடாதே-2
அளவற்ற கிருபையால் மாறாத பாசத்தால்
என்னை மூடி மறைத்தீரே என்னோடு வாழ்பவரே-2
நன்றியே நன்றி நன்றியே நன்றி நன்றி நன்றி
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
குறை சொல்ல ஏதும் இல்லையே-2
என்ன சொல்லி பாடுவேன்
நீர் செய்த நன்மைக்காய்-2
என் தேவனே என் இயேசுவே-2
நன்றி நன்றியே நன்றி-2
என்னை கருவில் பிரித்தீரே நன்றியே
உள்ளங்கையில் வரைந்தீரே நன்றியே-2
கண்ணின் மணிபோல் காத்தீரே நன்றியே
பாவ சேற்றில் பார்த்தீரே நன்றியே
Nandri Solla Varthaigal Illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே Lyrics in English
nanti solla vaarththaikal illaiyae
kurai solla aethum illaiyae-2
enna solli paaduvaen
neer seytha nanmaikkaay-2
en thaevanae en Yesuvae-2
nanti nantiyae nanti-2
1.thanthai pol sumantheerae
petta thaayai pol annaiththeerae-2
unthan anpin vallamai en vaalvai ventathae
neer thantha anpilae naan ulakai maranthaenae-2
nantiyae nanti nantiyae nanti nanti nanti
2.um vaarthaikal aliyaathathae
avai oru pothum olinthidaathae-2
alavatta kirupaiyaal maaraatha paasaththaal
ennai mooti maraiththeerae ennodu vaalpavarae-2
nantiyae nanti nantiyae nanti nanti nanti
nanti solla vaarththaikal illaiyae
kurai solla aethum illaiyae-2
enna solli paaduvaen
neer seytha nanmaikkaay-2
en thaevanae en Yesuvae-2
nanti nantiyae nanti-2
ennai karuvil piriththeerae nantiyae
ullangaiyil varaintheerae nantiyae-2
kannnnin mannipol kaaththeerae nantiyae
paava settil paarththeerae nantiyae
PowerPoint Presentation Slides for the song Nandri Solla Varthaigal Illaiye – நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லையே PPT
Nandri Solla Varthaigal Illaiye PPT